பற்றி எரிந்த விமானம், குதித்து தப்பிய 170 பயணிகள் (அதிர்ச்சி வீடியோ)
அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான Boeing 767 என்ற விமானம் 170 பயணிகளுடன் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்தில் புறப்பட தயாரானது. அப்போது, விமானத்தின் இன்ஜின் திடீரென தீ பிடித்து எரிந்தது. அலறி துடித்த பயணிகள் விமானத்தில் சறுக்கு ஏணியில் குதித்து தப்பினர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
Post a Comment