Header Ads



யேமன் மீது, சவூதி தாக்குதல் - 17 பொதுமக்கள் மரணம்


சவூதி அரேபியாவின் தலைமையிலான கூட்டணிப் படையினர் டாயிஸ் நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு நகரில் நடத்திய விமானத் தாக்குதலில் குறைந்தது 17 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஏமனிலிருந்து வருகின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குகிறது

தவறுதலாக பல வீடுகள் தாக்கப்பட்டதால் கொல்லப்பட்டோரில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், சௌதி ஆதரவு அளிக்கின்ற அதிபர் அப்திராபு மன்சூர் ஹாதிக்கு விசுவாசமான படைப்பிரிவுகளுக்கும் இடையில் நடைபெறும் இந்த போரில் டாயிஸ் ஒரு கேந்தர முக்கியத்துவம் வாய்ந்த களமாகும்.

சவூதி தலைமையிலான கூட்டணி படையினரின் விமானத் தாக்குதலால் பல பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

bbc

3 comments:

  1. Saudi heros showing the braveness

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தோஷத்தில் இலங்கை
      இராணுவம் காட்டிய ஹீரோயிஸம் மறந்துவிட்டது போலும்.

      Delete
    2. #Mhd imran ..u didn't get my point :-)

      Delete

Powered by Blogger.