Header Ads



குருநாகலில் SLFP மாநாடு ஆரம்பம் - மஹிந்தவோ மலேசியாவில் தீவிர உடற்பயிற்சி


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 65வது சம்மேளன மாநாடு இன்று -04- குருநாகலில் நடைபெறுகிறது.

எனினும் இந்த மாநாட்டுக்கு மஹிந்த உட்பட்ட அவரது தரப்பின் 39பேர் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இன்றைய கூட்டத்தின்பின்னர் சிலரின் உறுப்புரிமைகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

2

இந்நிலையில் மஹிந்தவின் வருகைக்கு எதிராக அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பலப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான பரபரப்பான சூழ்நிலையிலும், மஹிந்த ராஜபக்ச காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மலேசியாவிலுள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் மஹிந்த பயிற்சியில் ஈடுபடும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.



2 comments:

  1. "Theevira exercise."

    Nobody at the age of 70 can or allowed to do "theevira"
    exercise . "theevira" means intensive . Try to improve
    the quality of articles published on this forum so that
    this forum becomes an advanced and respectable.

    ReplyDelete
  2. Enna Irundalum '' Arrack'' Bahura Kuraikka mudiyuma ?

    ReplyDelete

Powered by Blogger.