"சுதந்திர கிழக்கு" மக்களுக்கு தெளிவூட்டும், மாபெரும் பொதுக்கூட்டம்
கிழக்கு மாகாணம் வட மாகானத் துடன் இணைப்பதை தடுக்குமுகமாக "சுதந்திர கிழக்கு" என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு தெளிவூட்டும் மாபெரும் பொதுக்கூட்டம் ஏறாவூர் டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடாத்த ஏறாவூர் சமூக சேவை நற்பணி மன்றம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம பேச்சாளர்களாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர் கலாநிதி. எம் .எஸ் அனீஸ், தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியோர் கலந்துகொண்டு விசேட சொற்ப்பொழிவாற்றவுள்ளார்கள் .
மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்ச்சித்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பே , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் அவர்களும் இன்னும் பல புத்தி ஜீவிகளும் ,அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாணத்தில் பல பாகங்களிலுமிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து சிறப்பிக்க ஆவலாகவுள்ளவுள்ளனர்.எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ச்சீ ச்சீ இந்தப் பழம் புளிக்கும்
ReplyDeleteஉண்மையான தலைவனுக்கு உறக்கம் என்பது ஒரு போதும் வருவதில்லை. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஒருபோதும் உறங்கியதில்லை. தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா அவர்களளும் உறங்கவே மாட்டார். உறங்கும் மக்களை தட்டிஎழுப்புகின்றார் . ஆனால் ஹக்கீம் அவர்கள் 16 வருடங்களாக மரத்தின் நிழலில் உறங்கிவிட்டார். சில போராளிகளும் இவரின் தூக்க மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு உறக்கத்திலேயே இன்னும் இருக்கின்றார்கள். என்ன செய்வது முஸ்லிம் சமூகம் விழித்துக் கொள்ளாதவரை உறங்கும் தலைவனால் சல்லிக்காசுக்கும் பிரயோசனமில்லை. பறவாயில்லை, இன்று கிழக்கின் சுதந்திரத்தை பாதுகாக்க முன்னால் அமைச்சர் கௌரவ அதாஉல்லா அவர்கள் மேற்கொள்ளும் பயணம் ஒரு லெட்சியப் பயணமாக அமைய அனைவரும் அவருடன் கைகோர்க்க வேண்டும் .
ReplyDeleteAddress ellatha talaiwar ataulla
ReplyDeleteபிரேதேசவாத வானட உங்கள் காமன்ட்டில் வருகிறது Mr Deen.அதாவுல்லாவுக்கு ஒரு போராலி என்று கூறுகிறீர்களே அதுதான் தாங்க முடியல.
ReplyDeleteரவுப் ஹகீமும் அவ்வளவுதான்...அவர் நல்லம் என்று சொல்லவும் முடியாது.
இவர்கள் கதிரைக்கு சோரம் போகிறவர்கள்.
INDEPENDENT EAST – PUBLIC MEETING IN ERAVUR FRIDAY EVENING – 02.09.2016.
ReplyDeleteThe Muslim Movement fully supports this programme, the gathering and the PEOPLE OF ERAVUR Insha Allah.
Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppressions, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate.
On 2 and 8 September 1988 President Jayewardene issued proclamations enabling the Northern and Eastern provinces to be one administrative unit administered by one elected Council. The North Eastern Province was born. The proclamations were only meant to be a temporary measure until a referendum was held in the Eastern Province on a permanent merger between the two provinces. However, the referendum was never held and successive Sri Lankan presidents have issued proclamations annually extending the life of the "temporary" entity.
The merger was bitterly opposed by Sri Lankan nationalists. The combined North Eastern Province occupied one fourth of Sri Lanka. On 14 July 2006, the JVP filed three separate petitions with the Supreme Court of Sri Lanka requesting a separate Provincial Council for the East. On 16 October 2006 the Supreme Court ruled that the proclamations issued by President Jayewardene were null and void and had no legal effect. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.