'வடக்குகிழக்கு இணைப்புக்கு எதிராக, முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்ககூடாது'
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“வடக்கு, கிழக்கு இணைப்பை எந்த முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஏற்கெனவே இணைந்திருந்த கட்டமைப்பு. அதனால் அது இணைவதற்கு எதிராக எந்தவொரு முஸ்லிமோ, சிங்களவர்களோ போர்க்கொடி தூக்கத் தேவையில்லை.
வடக்கு, கிழக்கு இணைப்பின் ஊடாகத் தான், தமிழ் இனத்தின் மொழி, கலாசாரம் என்பவற்றை காக்க முடியும். கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக இடம். இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் மிகக்குறுகிய அளவில் கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள இனம், இன்னு 26 தொடக்கம் 30 வீதம் அளவுக்கு விரிவடைந்துள்ளது. 1965 – 1970ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சிங்களக் குடியேற்றங்களே இதற்கு காரணம்” என்றார்.
samaraya 3m tharapu andra varthi pavichikalada appa tamilinattin moli valankailla ipatana kanvalankuthu appa anna varta pavichikalo antha kurutto putthiya ippa napagam mutti parungal muddal kalukku napagam varaddum aanda angalayalam katila puvachsa vanda kankku poddinka
ReplyDeletePoda ponna ean ippo Thani naadu vendaam kilakku vendumo uru punaavum vendaam neengal utharhalai vida kodiyavarhal !!!
ReplyDeleteதேவைக்கு மாத்திரம் பயன் படுத்துவதற்கு நாங்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல... வடக்கில் இருந்து எங்களை அகதிகளாக விரட்டும் பொது என்ன செய்தீர்கள்.... ஊமைகளாக இருந்த நீங்கள் இப்போது பேசுவது நாகரிகம் இல்லை. வட கிழக்கை பற்றி பேசுவதற்கு தகுதி அற்றவர்கள்
ReplyDeleteஆமாம், நீங்க தமிழ் இனத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் ஏனையவைகளையும் காத்துக்கொள்ளமுடியும், நீங்க உங்கடை காக்க...நாங்க எங்கடைய இழக்க...?
ReplyDeleteமங்குனி முன்னால் பா.உறுப்பினரே..!
வடக்கை மட்டும் அலகாக கொண்டு தீர்வு பெறுவதென்றால் என்றோ பெற்றுருப்போம்.
ReplyDeleteபிராபகரனிடம் ஜெ.ஆர். வடக்கை மட்டும் தனிநாடாக்கி தருகிறேன் கிழக்கை விட்டு விட கேட்டார்.வரலறு தெரியாதவர்களெ கிழக்கு இல்லாத ததீர்வை தொட்டும் பாரோம்.
நாம் எல்லாவற்றை இழந்தோம் தன்மானத்தை தவிர...
கட்சியை உருவாக்கி மக்கள் சிந்தனையைத்தூண்டி, மக்களின் தேவையையும் அவசியத்தையும் கருத்தில் கொண்டு போராடி தமது கருத்துக்காக தம் உயிரையே அர்ப்பணித்த மாமனிதர் அஷ் ரப் அவர்களின் ஒரே கருத்து எந்த சந்தர்ப்பத்திலும் வடக்கும் கிழக்கும் இணையக்கூடாது, இரண்டும் தனிப்பகுதிகளாகவே இருப்பது அங்கு வாழும் இரண்டு சமூகங்களுக்கும் பிரயோசமாக இருக்கும் என கருத்தை வள ர்த்து அந்த சிந்தனையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் இரு மக்கள் குழுக்களையும் அப்படியே விட்டுவிடுங்கள். தமது அரசியல் இலாபத்துக்காக தமிழ்கட்சிகள் மக்களைத்துண்டாட முயற்சி செய்கின்றனர். இந்த சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்பி அரசியல் வாதிகளை தூரவையுங்கள்.
ReplyDeleteஇல்லை இல்லை வடகிழக்கு இனைப்பை தடுக்க முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கியே ஆகவேண்டும் . அதறகு என்ன போனாலும் பரவாயில்லை . இல்லையெனில் முஸ்லிம்கள் வடக்கிலும் கிழக்கிலும் அனாதையாக திரிய வேண்டியதுதான் . அப்ப அப்ப பள்ளிவாசல்களில் கொலை வெறியாட்டம் நடைபெறும் . முஸ்லிம் கிராமங்களில் இரத்த ஆறு ஓடும் , முஸ்லிம் பெண்களின் கற்பழிப்பு தாராளமாக நடைபெறும் .
ReplyDeleteவடக்கு கிழக்கு இணைப்பின் ஊடாகத்தான் தமிழ் இனத்தின் மொழி, கலாசாரத்தை பாதுகாக்க முடியுமோ இல்லையோ, உங்கள் தமிழீழக்கனவை நனவாக்க முடியும் என்று கனவு காண்கிறீர்கள்? வடக்கு கிழக்கின் பூர்வீக வரலாற்றை முழுமையாக படித்து விட்டு அறிக்கை விடும். அதை விட்டு விட்டு வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாமல் நாட்டாண்மை செய்ய வேண்டாம், அக்காலம் மலையேறி பல காலமாகிவிட்டது. காலாவதியான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும். ஆணை இடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும்.
ReplyDeleteவடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிராக எவரும் போர்க்கொடி தூக்க முடியது என கூறுவதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
ReplyDeleteவடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் நிலையில், அதனை அவர்கள் மீது திணிக்கும் வகையிலான நடவடிக்கைகள் நிச்சமாக வட கிழக்கில் அமைதியை ஏற்படுத்தாது.
வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஏற்கெனவே இணைந்திருந்தபோது முஸ்லிங்கள் நடத்தப்பட்ட விதத்திலிருந்து கசப்பான பாடங்களை நன்றாக நன்றாக கற்றுக்கொண்டதன் விளைவே அதனை அவர்கள் மிகவும் உறுதியாக எதிர்ப்பதாகும்.தற்காலிகமான இணைப்பிலேயே அப்படியென்றால் நிரந்தரமாக இணைக்கப்பட்டால் நிலைமை எவ்வாறிருக்கும்?
இணைப்பதற்கு முன்னரே கிழக்கு மாகாணம் தமிழர்களின் பூர்வீக இடம் என்று மட்டும் கூறிவிட்டு மற்ற சமூகங்களைப்பற்றி எதுவும் கூறாமல் தவிர்ப்போர்கள் இணைப்பை நிறைவேற்றிக்கொண்டால், அதன் பின்னர் என்ன கூறுவார்கள் என்பது கூட புரியாதவர்கள் அல்ல மற்ற சமூகத்தவர்.
This all due to SLMC puppet
ReplyDeleteபோர் கொடி மட்டுமல்ல யுத்தமே நடக்கும் ஜாகிரத
ReplyDeleteஐய்யய்யோ!! பயமா இருக்கு மிரட்டாதயுயங்கோ..ஹி..ஹி
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதில் வாக்குவாதம் பண்ணும் இருதரப்பும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் .இவர்கள் எவ்வளவு முயற்ச்சி எடுத்தாலும் அரசாங்கம் வடகிழக்கை இணைக்க மாட்டாது தென்னிலங்கையில் பல ஆண்டுகளாக வடகிழக்கு இணைய விடமாட்டோம் என்ற இனவெறி மேலோங்கி இருக்கிறது தென்னிலங்கையை எதிர்த்து அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் செய்யாது .அதேவேளை தமிழ் முஸ்லிமை மூட்டி விடும் தந்திரமான விடயம்தான் இந்த வடகிழக்கு இணையும் என்ற கசிவு.பிரதமர் சொல்லி இருக்கார் ஆனால் ஜனாதிபதி விரும்பமாட்டார் .பௌத்த மதகுருக்கள் பாதையில் இறங்கும் ,கணிசமான சிங்கள மக்கள் பாதையில் இறங்கும் இவ்வாறான ஒரு நிலையில் வடகிழக்கு இணைவது பகற்கனவு.ஆகவே இந்த இரு தரப்பும் பொறுத்திருப்பது மிகவும் நல்லது.இருக்கும் சுமூக நிலையை கெடுக்க வேண்டாம் .சிங்கவர்கள் எதிர்கவில்லை முஸ்லிம்கள் எதிர்கிறார்கள் அதனால் இணைக்க முடியாது என்று பழியை முஸ்லிம்களின் தலையில் போட்டு இந்த இரு தரப்பையும் ஜெம்மப்பகைவர்களாக ஆக்கி அதில் குளிர்காயும் மறைமுக திட்டம்தான் இது .
ReplyDeleteதெளிவான கருத்து.
Deleteவட கிழக்கு இணைவு மூலம் அதிகம் பாதிக்கப்படுவோர் முஸ்லிங்களே என்பதால் மற்றவர்கள் அதாவது சிங்களவர்கள் தடுப்பார்கள் என்று இருந்துவிட முடியாது. சிங்களவர்கள் முஸ்லிங்களை கருத்தில் கொண்டு செயற்படப்போவதில்லை. எந்த இடத்திலும் சரி சந்தர்ப்பத்திலும் சரி வட கிழக்கு இணைப்பைபப்பற்றி பேசப்படும்போது முஸ்லிங்களுடைய நிலைப்பாடு பற்றி ஆனித்தரமாக பேசியாக வேண்டும். மற்றும் சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியேயாக வேண்டும்.மாறாக மௌனமாக இருந்தால் அது தவறான கருதுகோளுக்கு வழிசமைத்துவிடும்.
Deleteவட கிழக்கு இணைவு மூலம் அதிகம் பாதிக்கப்படுவோர் முஸ்லிங்களே என்பதால் மற்றவர்கள் அதாவது சிங்களவர்கள் தடுப்பார்கள் என்று இருந்துவிட முடியாது. சிங்களவர்கள் முஸ்லிங்களை கருத்தில் கொண்டு செயற்படப்போவதில்லை. எந்த இடத்திலும் சரி சந்தர்ப்பத்திலும் சரி வட கிழக்கு இணைப்பைபப்பற்றி பேசப்படும்போது முஸ்லிங்களுடைய நிலைப்பாடு பற்றி ஆனித்தரமாக பேசியாக வேண்டும். மற்றும் சமூகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தியேயாக வேண்டும்.மாறாக மௌனமாக இருந்தால் அது தவறான கருதுகோளுக்கு வழிசமைத்துவிடும்.
DeleteIt's only decided by a referendum, be cautious of ethnic fighting. Politicians always put oil on fire.
ReplyDeleteவடக்கு கிழக்கு மாகாணங்களை பிறகு பார்த்துக்கொள்வோம், முதலில் TULF ஐயும் TNA ஐயும் உன்னால் ஒன்றாக இணைக்க முடியுமா?? TULF என்பது, உயர் குலமான வெள்ளாளர்த் தமிழர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. TNA என்பது, நளவர்களாலும், பள்ளார்களாலும், கரையார்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி. சுரேஷ் அவர்களே: நீங்கள் என்ன குலம் என்று உங்களுக்குத் தெரியும். முடிந்தால், இரு காட்சிகளையும் ஒன்றாக சேர்த்துக்காட்டு பார்க்கலாம். IT'S MY CHALANGE.
ReplyDeleteமுஸ்லீம்கள் வதந்தி பரப்புகிறர்கள் என்பதற்கு உதாரணம் இது தான்.
DeleteSLMC.,ACMC.,ATHAULA.'NATIONAL CONGRESS, NUA, NFFGG இக்கட்சிகளை இணைத்துகாட்டும் பார்ப்போம்.IT'S MY CHALLENGE FOR. ILLION RUPEE
DeleteSabash
DeleteWadakku kilakku inaikka wendrum endral 2500m varudaththil than seytu tara mudium. Athu varay poruththu kollawoom.
ReplyDeleteWadakku kilakku inaikka wendrum endral 2500m varudaththil than seytu tara mudium. Athu varay poruththu kollawoom.
ReplyDeleteதமிழ் முஸ்லிம் சமுகம் ஒற்றுமையாக வாழ்ந்து ொண்டிருக்கும இக்காலத்தில் இந்த விடயத்தினால் அதை சீரழிக்க வேண்டாம். முஸ்லிம்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள் இவ்வளவு காலமும் எப்படி வாழ்ந்தாே அப்படியே இருப்பாே உங்கடை அரசியலில் நம்பிக்கை இழந்துவிட்டது
ReplyDeleteஇந்த மண்டையன் சொல்வதை, TNA கூட்டமே கேட்பதில்லை.
ReplyDeleteசும்மா உளறிக் கொட்டுது.
Suresh, you talk nonsense.First bear in your mind Tamil Makkal Peravai which you are in, and TNA don't agree in many matters.TNA is of the opinion that your activities have created agitation among Sinhalese. "Eluha Tamil" is an example. You are indirectly inducing people to oppose re-merger and in the outer world speak like saviour of Tamils.
ReplyDeleteFurther, you said that the two provinces were amalgamated.It's wrong, don't you know this history. Even a small child can have a clear picture of this. These two provinces were separated until 13th amendment came.You are well aware the Supreme Court of Srilanka deli ered a judgement that the process of amalgamation was null and void.As a lawyer please tell me whether is it correct to say that the provinces were merged or independant.
Further, you know that the amalgamation can be effected through a referendum which is to be voted by Muslims. At this context, do you feel that the methodology you apply will be digested by Muslims? You say no body can oppose it. What an arrogant term this is. Don't you know a mild way to approach others in a situation where you need their help? Your methodologies made your struggles vain in the past.Please declare what our share is in solution of ethnic issues. Do you want us to support you blindly? Your struggles proved failure because you fought for impossible things.
கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் பூர்வீக நிலம் அதை கிழக்குடன் இணைத்து முஸ்லிம்களுக்கென்று இருக்கும் ஒரேயொரு பெரும்பான்மையான ஆட்ப்புல எல்லையை சிறுமையாக்கி முஸ்லிம்களின் உரிமையை தமிழர்களின் கரங்களில் தாரைவார்க்க முடியாது.உங்களுடைய இந்த கருத்தானது நீங்கள் ஜனநாயக விளுமியதுக்குள் காலடி எடுத்து வைத்து அதன் பாதையில் பயணிப்பவர் என்று கூறிக்கொண்டாலும் உங்களுடைய பழைய EPRLF வன்முறை குணாதிசயம் இன்னும் மாறவில்லை என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களுக்கு தங்களை தாங்களே ஆளக்கூடிய நிலப்பரப்பும், ஏனைய வளங்களும்,மக்கள் தொகையும் உண்டு எனவே கிழக்கு பிரிந்திருக்க வேண்டும் அல்லது இணைவதென்றால் முஸ்லிம் தனியான அதிகார அலகு நிறுவப்பட வேண்டும்.
ReplyDeleteGood point, Mr. Suresh.
ReplyDeleteமுஸ்ஸிம்களுக்கு தீர்வுகளை குழப்பி, அமைதியின்மையை உருவாக்குவது என்பது அவர்களுடைய பொழுதுபோக்குக்கு.
பாருங்கள், உலகில் அவர்கள் இருக்கும் அனேக நாடுகளிலும் பிரச்சனை தான். சிரியா, காஷ்மீர்,
ஆப்கானித்தான், பாகிஸ்தான், ஈராக், ஈரான், குவைத், துருக்கி, பலஸ்தீனம், நைஜீரியா என எல்லா இடங்களும் ஓயாமல் மாறி,மாறி..மாறி..non-stop யுத்தங்கள், ஆட்சி கவிழ்க்கப்புகள் etc..தினமும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள், சிறுவர்கள் கொள்ளப்படுகிறார்கள்.
அது போதாது என்று, இப்போது பிரான்ஸ், UK, ஜெர்மனி, USA எல்லாம் குண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொலை செய்கிறார்கள்.
இதில் என்ன வேடிக்கை என்றால், உலகில் 53 முஸ்ஸிம் நாடுகள் உள்ளன. ஆணால் தாங்கள் பிரச்சனைகளை தீர்காமல், எல்லாத்திற்கும் மற்றவர்கள் மேல் பழியை போட்டுகொண்டிருப்பார்கள். அமேரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ, இந்தியா, பிக்குகள், விக்னேஸ்வரன் என.
இப்போது இலங்கையிலும் ஆரம்பிச்சாயிற்று போல. Good luck to my country men!.
உங்களைப்போன்ற ஆட்களாலதான் முஸ்லிங்களுக்கு அத்தகைய நிலைகள்.
Deleteமுதலில் எல்லாவற்றுக்கும் முன்பு முஸ்லிம் மக்கலை TNA யிடம் அடகு வைக்க நினைக்கும்
ReplyDeleteசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸை தடுத்து நிறுத்துங்கள்,
இதேபோல்தான் 2002 ம்ஆண்டு ரவுப்ஹகிம் முஸ்லிம்கலை பிரபாகரனிடம் அடகு வைத்து
அரசியல்லாபம் தேடமுயன்ரார் அது சரியாக எடுபடவில்லை இப்ப TNA யுடன் தொடர்பு,
இதை தடுத்து நிறுத்துங்கள் மற்றவைகள் தானாகநடக்கும்,
ஒரு வேலை இவன் கடந்த தேர்தலில் TNA சார்பில் வெற்றிபெற்றிரந்தால் இப்படி அறிக்கை விட்டிருப்பானா? ரிஷாட் பதியுதீன் சொன்னதை போல் புண்ணை காட்டி வயிறுவளர்க்கும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் இந்த தமிழ் வியாபாரிகள்
ReplyDeleteவடக்கு கிழக்கு இணைவை வைத்து அரசியல் பச்சோந்திகள் இவர்கள்.. ஒரு காலம் வடக்கு கிழக்கு இணைவதை ஏற்றுக்கொள்ள முடியாது.. போர்க்கொடி தூக்குவது பற்றி நீ என்ன சொல்வது?
ReplyDeleteMuddaila mudi pudunkamalukku varu ennayalum velai iruntha parunko
ReplyDeleteIt is easy, how ! if all the voters decide not to cast there votes in one elections, these political businessman have no options. But our stupid people need to realise first.
ReplyDeleteஒரு பென்னை எந்த ஆணும்விரும்பலாம் அதேபோல் ஒரு ஆனை எந்த ஒரு பென்னும் விரும்பலாம் அதற்கு அவர் அவர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அந்த விருப்பத்தை அந்த ஆனோ பென்னோ ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை விடுத்து பென் அழகாக இருக்கிறாள் என்றோ அல்லது ஆண் அழகாக இருக்கிறான் என்ற காரனத்தினாலோ பலாத்காரமாக திருமணம் என்ற பந்தத்திற்குல் நுழைய முடியாது.
ReplyDeleteஅதேபோலவே கிழக்கு மாகாணம் வடக்குடன் இனைய வேண்டும் என்று யாருடைய தலை கிடைத்தாலும் மிலகாய் அரைப்பதற்கு துடித்துக்கொண்டிருக்கும் சில்லறை அரசியல் வாதிகள் நினைப்பது போல் இனைக்க முடியாது.
குறிப்பு வடக்கு மாகாணம் முழுக்க உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது வடக்கில் இருந்து பாஸிச புலிகலால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள் அப்படி எந்த ஆக்கபூர்வமான வேலையும் செய்யாமல் கிழக்கு மானத்தையும் இனைத்து என்ன புடுங்கப்போகிறீர்கள்.
Kumar Kumaran
ReplyDeleteகுதிரையும் கழுதையும் இணைத்து புனைந்து பேசுவதட்கு நான் ஒன்றும் உம்மைப்போல் முட்டாள் அல்ல. நீர் என்ன குலம் என்று எனக்கு தெரியாது. உம்மால் மற்றைய குலத்தோடு இணையமுடியுமா?
நீர் சொல்லும் அரசியல் கட்சிகளோ, முஸ்லிம்களோ யாரும் பொருத்தம் இல்லாத இணைப்புகளை பற்றி பேசவில்லை. இணைப்புகளை பற்றி பேசும் நீர், TULF ஐயும் TNA ஐயும் முதலில் இணைத்து காட்டுங்கோ பார்க்கலாம்.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 100 வருடங்கள் போனாலும் நடக்கும் விஷயமல்ல. நடையமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை பற்றி நான் பேசுவதில்லை .
வடகிழக்கு இணைப்புக்கும்.TULF ம் TNAம் இணைவதற்கும் என்ன சம்பந்தம்.முதலில் கல்மமுனை, சம்மாந்துறை, காந்தான்குடி பிரிவினையை நீக்க பாரும்.தமிழர்கட்சிகள் கொள்ககைகாக ஒன்றிணைந்து செயற்படுகின்றதுபோல் முஸ்லும்கட்சிகளால் முடியுமா.
ReplyDeleteமுஸ்லீம்களுக்குள் உள்ள குலவாதம், பிரதேசவாதம் உலகுக்கே தெரியும்.
TULFஉயர்குல கட்சியா,ஹி..ஹி
70களில் தமிழரசுகட்சி,தமிழர்காங்ரஸ்,ததொழிளாளர் காங்கிரஸ் இணந்து உருவாக்கி அரசியல்கட்சியாக பதியப்பட்ட ஒரு கூட்டமைப்பே ஆகும்.
2000களில் TULF ஐயும் உள்ளிர்தே 5கட்சிகொண்ட TNAபுலிகளல் உருவாக்கப்பட்டது.
ஆனந்தசங்கரியின் தலைமைதுவ ஆசை பலிக்காததால் TULFபிரிந்தது.
அரைகுறையாக தெரிந்துகொண்டு பதிவிடலாம் நீர் எதுவுமே தெரியாமல் பதிவிடுகிறீர்.
உமது பதிவை அரசியல் அறிஞ்ஞர் யரும் பார்த்தால் சிரிப்பார்கள்.முடிந்தாளல் நீக்கிவிடும் உம் பதிவை.
நான் சொன்னதை ஏற்றுக்கொண்டதட்கு நன்றி. TNA என்பது, மீன்பிடி கரையனினால் உருவாக்கப்பட்ட கட்சி. பலர் உயிருக்கு பயந்து அதில் சேர்ந்து கொண்டார்கள். TULF என்பது தந்தை செல்வா ஆரம்பித்த கட்சி.
ReplyDeleteமுஸ்லீம்களுக்கு இடையில் ஒரு குல, பிரதேசவாத வேறுபாடுகள் இல்லை. வடக்கு முஸ்லிம்கள், புலிகளினால் இன சுத்திகரிப்பு செய்த வேலை, கொலோம்போ, புத்தளம், நீர்கொழும்பு, பணத்துறை போன்ற பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள்தான் அடைக்கலம் கொடுத்தார்கள். இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.