நாமல் - துமிந்த சிறையில் சந்திப்பு
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை நாமல் வெலிக்கடை சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரியின் அலுவலகத்தில் துமிந்த சில்வா மற்றும் நாமல் ராஜபக்ச சந்தித்து பேசியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்ஷவுடன் காமினி லொக்குகேவும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வசீம் தாஜுதீன் கொலை தீர்ப்பு வரும் பொழுது தான் போக வேண்டிய இடத்தை இப்பொழுதே சென்று பார்த்துவிட்டு வந்து இருக்கின்றாராக இருக்கும்.
ReplyDeleteYes. When the thajudeen case results come, one person will go there. And now he has a look at it..... thieves of the same gangs meeting!!!
ReplyDeleteகடைசிவரையும் தாஜுதீன் வழக்கு வீசிப்படுமே ஒழிய தண்டனை கிடைக்காது இது உறுதி
ReplyDeleteHussain I agree with you. None of the Sri Lankan politicians ever gonna get punished.
ReplyDeleteThese recent arrests were political dramas in order to fool the people ahead of elections.
Once the election finished they all will be released.
All
Of them politicians
Will sit together
And laugh at the people.