Header Ads



மாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் கோழி, மீன் சாப்பிடுவதை எதிர்க்க முடியுமா? - மம்தா கடும் தாக்கு


இந்தியாவில் மதச்சார்பற்ற ஆட்சியை சிறந்த முறையில் வழங்கி வரும் முதல்வர்களில் ஒருவரான மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி இந்துத்துவ கும்பலுக்கு சாட்டையை சுழற்றியுள்ளார்.

இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சேர்ந்தவர்கள் தங்களது மத வழிபாட்டை பின்பற்ற முழு உரிமையும் உள்ளது.

இந்துக்கள் பண்டிகையை கொண்டாடுவதுபோல் முஸ்லிம்களும் அவர்களின் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும், மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது என்பவர்கள் கோழி, மீன் சாப்பிடக்கூடாது என்று சொல்லத்தயாரா ? கோழி, மீன் ஆகியவையும் உயிரினம் தான், அதை மட்டும் சாப்பிடலாமா ?

மாட்டை வைத்து அரசியல் செய்வதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

என்னுடைய ஆட்சியில் இதுப்போன்ற நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டம் கடுமையான முறையில் பாயும் என்று இந்துத்துவ கும்பலுக்கு சாட்டையை சுழற்றியுள்ளார்.

6 comments:

  1. பாராட்டப்பட வேண்டிய தலைமை, வாழ்க நீவீர்.

    ReplyDelete
  2. soon you must become the priminister of india for rest of your long life jai hind

    ReplyDelete
  3. மாட்டை கொள்ளக்கூடாது , ஆனால் கோழி ஆடு , மீன், போன்ற மற்ற பிராணிகளை கொன்று சாப்பிடலாம். ஏனெனில் அவற்றிற்கு இருப்பது உயிர் இல்லை வேறு ஏதோ ஒன்று.

    ReplyDelete
  4. பெண்ணாக இருந்தாலும் மனிதனாக வாழும் பெண்.ஆறறிவு உள்ள பெண்.அதனால் புரிகின்றது.இதுதான் பெண் சிங்கம்.இவ்வாறானவர்கள் இந்தியாவின் பிரதமராக வராதவரை இந்தியா வல்லரசாக முடியாது.digital india வும் வராது.

    ReplyDelete
    Replies
    1. Bro a women cannot rule men. That's what Islam says. It doesn't mean men are oppressing them. Bed user of their mind/body structure there decision making ability is weaker than men. That's the reason.

      Delete

Powered by Blogger.