இலங்கைக்கு இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் அதிக விலையுடனான வாகனம் தற்போது துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Rolls Royce Wraith என்ற வகையிலான வாகனமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வரி செலுத்தப்பட்டதன் பின்னர் இந்த கார் கிட்டத்தட்ட 158 மில்லியன் ரூபா என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment