Header Ads



ஜனாஸா அறிவித்தல் - சுல்தான் அப்துல் காதர்

யாழ்,சோனக தெரு மானிப்பாய் வீதியை சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் நீர்கொழும்பு பெரியமுல்ல மஸ்ஜித் ஒழுங்கையில் வபாத்தானார், ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) மர்ஹூம் சலீமின் மகனும், மர்ஹூம் தாஹிரின் (யாழ்,மூனா கானா அப்துல் காதர் ஹார்ட்வெயார் ) மருமகனும், அஸ்மியின் சகோதரரும், அஸ்மில், பர்வின், அஸ்மி ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

நல்லடக்கம் நாளை காலை 10.00 மணிக்கு பெரிய முல்ல மையவாடியில் இடம்பெறும்.

No comments

Powered by Blogger.