தமிழ் பேசும் சகோதரர்களே, இஸ்லாத்தை படிக்க ஆர்வமா..?
Riyadh- Saudi Arabia Islamic Academy for Expatiates
Starting from 23/9/2016
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த தமிழ் பேசும் சகோதரர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு .... இஸ்லாத்தை படிக்க ஆர்வமா? சிறு வயதில் இஸ்லாத்தை முறையாக கற்க முடியவில்லை என்று ஏக்கமா? உங்களுக்கான மற்றுமோர் அழகிய வாய்ப்பு..
எமது பதீஆ இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக இஸ்லாமிய கொள்கை, குர்ஆன், ஹதீஸ், வரலாறு, மற்றும் அரபு மொழி பாடங்கள், முறைப்படுத்தப்பட்ட பாட திட்டத்தின் அடிப்படையில் நன்கு கற்றுத்தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மதியம் 12.30முதல் மாலை 3.30 வரை தொடர்ச்சியாக (4) மாதங்கள் சான்றிதழோடு கற்றுத்தரப்படுகிறது.. போக்குவரத்து மற்றும் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...
தொடர்புக்கு
0537584447
0509266502
At jummah time starts is it ?
ReplyDeleteஉங்களது மதத்தை அப்பாவிகளுக்கு திணிப்பதற்கு தேவைப்படும் பொழுது தமிழ்பேசும் "சகோதரர்களே" என்று சகோதரத்துவம் எல்லாம் போட்டு, அழகாக அழைப்பு விடுகின்றீர்கள், ஆனால் நான் வந்து இங்கே கேள்வி கேட்டால் கொதித்து எழும்புகிண்றீர்கள், கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றீர்கள். அங்கே சவுதியில் போய் இதே மாதிரி கேள்வி கேட்டால், உடலை வேறாகவும், தலையை வேறாகவும் பிரித்துவிடுவார்களே? உண்மையான சவாலான கேள்விகளை கண்டு அஞ்சுகின்றீர்கள் என்பது நிதர்சனம்.
ReplyDeleteNo treatment for your disease except the guidance of almighty Allah
Deletemay almighty Allah help you to understand the fact as well as it
May b students are accommadated in Juma as spectators as participants at the back just like on job training ,providing them practical insight .
ReplyDeleteNammada veriyarkalukku Nilavanoda oru iniyamaarka nikalchi nadaththi kaatty hidaayath kodukkalaame
ReplyDeleteஇஸ்லாம் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை விரும்பியவர் ஏற்கலாம் இல்லை விட்டு விடலாம்
ReplyDeleteஇஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை விரும்பியவர் ஏற்கலாம் இல்லாதவர் விட்டுவிடலாம்
ReplyDeleteMr.nilavan engallku thryum ungal kelvin ul nokkam.
ReplyDeleteVlankka kudiyavannuku sola thevai illai .velankathavankku. ...?
ReplyDelete