ஞானசாரர் ஒரு இனவாத பூதம் - அவரால்தான் எம் தலைவர் மகிந்த தோல்வியடைந்தார்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொது எதிரணியை சார்ந்த இரத்தினபுரி எம்பி ரஞ்சித் சொய்சா
பொதுபல சேனையின் பொதுச்செயலாளர் ஞானசாரர் ஒரு இனவாத பாவ பூதம். இவரினால்தான் அன்று இனவாதம் அதிகரித்து அதன் காரணமாக எம் தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தார். இவரை எங்கள் கட்சி பட்டியலில் போடக்கூடாது. இவரை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நாட்டில் வாழும் எல்லோருக்கும் இந்த நாடு சொந்தம். இங்கே வாழும் எவரையும் எவரும் வெளிநாடுகளுக்கு விரட்ட முடியாது என எம்பி ரஞ்சித் சொய்சா பதில் கூறினார்.
நம்பிம்டோம் நாய்கள் வேசம் போட்ட குள்ள நரிகள்
ReplyDeleteYour first statement saying BBS is an RACIST EVIL is correct.. We agree with you. But the same time... YOUR so called MARA Leader was able to destroy LTTE and its leader But why did not arrest BBS Monk for his RACIST CRIME from the begining to the end time of his rule. Futher GOTA the brother of your leader fostered the BBS by even offering full support even attended opening ceremony of BBS Office..
ReplyDeleteSo Are you trying to say the Muslim community... the BBS is evil but MARA and GOTA are pure so come join hand with you.
Mister.. We have been told by our prophet.. Not to fall in the same pit second time... if fallen that proves our stupidity.
What You invest You will harvest the same.
We trust in the TRUE ONE God who created you and us. We obey him and worship him alone. We will ask help from him who has power over all of his creation including you all.
Obata terunata ara meda mulana byya mahinda saha sahodara besil gota wage ayata noterey.
ReplyDeleteYes now election are near??where have you been???
ReplyDelete