புலி உறுப்பினர்களுக்கு விச ஊசிசெலுத்தப்பட்டது என்பது, ஒரு கொடூரமான பொய்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலை புலிகளின் உறுப்பினர்களுக்கு விச ஊசிசெலுத்தப்பட்டது என்பது பொய்யான கருத்து என மேற்குப் பிராந்திய படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைதெரிவித்துள்ளார்.
இது ஒரு கொடூரமான பொய் என்றும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறித்தஇராணுவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க போர்க்குற்றம் சாட்டப்பட்ட காரணத்தைக் காட்டி கடந்த காலத்தில் அமெரிக்காவில் பயிற்சி பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது
Post a Comment