உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 69வது ஆண்டு அமர்விற்காக உடற்பயிற்சி வேலைத்திட்டம் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றனர்.
Post a Comment