அளுத்கமையில் சற்றுநேரத்திற்கு முன் ஏற்பட்ட தீ விபத்தை நேரில் பார்த்த ஒருவர் அதிர்ச்சியில் வபாத்தாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வபாத்தானவர் ஹில்மி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Post a Comment