இன்ஷா அல்லாஹ் இனி கோவையில், இஸ்லாத்தின் அசுர வளர்ச்சியை பார்ப்பீர்கள்...!
-முகநூல் முஸ்லிம் மீடியா-
இந்தியாவில் பிராமணர்கள், தேவர்கள், முதலியார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், யாதவர்கள், நாடார்கள், தலித்துக்கள், இஸ்லாமியர்கள், பெளத்தர்கள், ஜைனர்கள் என்று பல்வேறு சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.
இதில் இஸ்லாமியர்கள் மட்டும் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்கிறார்கள். மற்ற சமுதாய மக்கள் ஐந்தாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்கின்றனர்.
இறுதியாக இந்தியாவில் நுழைந்த மார்க்கம் இஸ்லாம்.
இதில் அனைத்து சமுதாயத்திற்கும் தனித்தனியாக கடவுள் கொள்கை இருக்கிறது. இஸ்லாத்திற்கும் தனியாக கடவுள் கொள்கை இருக்கிறது.
ஆனால் இஸ்லாமிய சமுதாயம் சந்தித்த தாக்குதலையும், விமர்சனங்களையும் வேறு எந்த சமுதாயமும் தாக்குதலையும் சந்திக்கவில்லை, விமர்சனங்களையும் சந்திக்கவில்லை.
எந்த அளவுக்கு என்றால் ஒரு பெண் அவிழ்த்து போட்டு நிர்வாணமாக சென்றால் கண்டிக்க வேண்டிய மக்கள், அதை கண்டிக்காமல் முழுமையாக மூடிக்கொண்டு செல்லும் முஸ்லிம் பெண்ணை அடிமைத்தனம் என்று கண்டிக்கிறார்கள்.
வைப்பாட்டியாக வைத்துக்கொண்டு விபச்சாரம் செய்வதை கண்டிக்க வேண்டிய மக்கள், அதை கண்டிக்காமல் முறையாக திருமணம் செய்யும் முஸ்லிம்களை கண்டிக்கிறார்கள்.
மும்பை, குஜராத், மீரட், சூரத், பாகல்பூர் என்று பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் நரவேட்டையாடப்பட்டனர்.
மகாத்மா காந்தியை கொன்றுவிட்டு முஸ்லிம்கள் மீது பழி, சுவாதி உள்ளிட்ட பலரை கொன்று குவித்து முஸ்லிம்கள் மீது பழி,
இந்தியாவில் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி,
பாபர் மஸ்ஜித் இடிப்பு, மாட்டிறைச்சிக்கு படுகொலை என்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்த தாக்குதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல,
இப்படியெல்லாம் தொடர் தாக்குதலை சந்தித்த இஸ்லாம் இந்தியாவில் அழிந்து விட்டதா ? அல்லது இஸ்லாமிய சமுதாயம் தான் இந்தியாவில் உள்ள சமுதாயத்திலேயே மிகப்பெரிய சமுதாயமாக இருக்கிறதா ?
குறைந்த ஆண்டுகளில் இஸ்லாமே இந்தியாவில் மிகப்பெரிய சமுதாயமாக வளர்ந்துள்ளது.
அதேசமயம் இவ்வளவு தாக்குதலையும் சந்தித்த இஸ்லாமிய சமுதாய மக்களில் யாரேனும் ஒருவராவது தாக்குதலுக்கு அஞ்சி இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார்களா ? அல்லது அதற்கு மாற்றமாக இஸ்லாத்தை நோக்கி அலை அலையாக வருகிறார்களா ?
உலகில் ஒரு மணி நேரத்திற்கு 68 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவுவதாக புள்ளி விபரங்கள் கூறுகிறது.
இந்த அளவிற்கு ஒரு மணி நேரத்தில் 68 ஆயிரம் பேர் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அலை அலையாக வருவது பற்றி அமெரிக்காவின் பிரபல ஊடக நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வெளியிட்டுள்ள செய்தியில்,
இஸ்லாத்தை நோக்கி எத்தனை அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் அது இஸ்லாத்தை எதுவும் செய்வதில்லை, மாறாக இஸ்லாத்திற்கு இரு மடங்கு வளர்ச்சியையே தருகிறது என்று நியூயார்க் டைம்ஸ் கருத்து கூறியிருந்தது.
நியூயார்க் டைம்ஸ் சொன்ன அதே தகவலை இஸ்லாத்தின் மீது கோவையில் யுத்தம் தொடுத்துள்ள கோவை பாஜக, இந்து முன்னணி பயங்கரவாதிகளுக்கு சொல்லிக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் இனி கோவையில் இஸ்லாத்தின் வளர்ச்சியை அசுர வளர்ச்சியில் பார்ப்பீர்கள்.
இந்துக்களும் பெளத்தர்களும் மற்றும் ஏனைய மத்ததவர்களும். இந்தியர்களும் மேலைத்தேயர்களும் ஒன்றை புரிந்து கொள்வார்களாக , அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொலையும் , இஸ்லாத்தின் மீது கூறும் ஒவ்வொரு அவதூறும் இஸலாத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் இடும் விலை மதிக்கமுடியாத உரமே . அது இஸ்லாத்திற்கு இழப்பு அல்ல. ஆனால் இவ்வாறான அட்டூழியங்கள் செய்யும் இந்த கயவர்கள் இறவனை சந்திக்கும் நாளில் உண்மையை தெளிவாக புரிந்து கொள்வார்கள் . ஆனால் அப்போது என்ன பயனும் இல்லை .
ReplyDeleteபாவம் ஆத்திரம் தலைக்கேறி விட்டது you guys FAIL to accept who is linatics
ReplyDeleteHey Mr. That time u were there with them.
ReplyDeleteMe mahendren's words are hatred and envy without any proof
ReplyDeleteKandasamy iya avarhaluku.ean appadi think pannipparungal.
ReplyDeleteYou ask in tamilnadu Hindus. In this coimbatore incident Muslims only gets attacked and our properties burnt. In Muslims area any one Hindu attacked? Or any shops burnt? . Ask your people. Your people used this to stole other property.. who stole things in mobile shop. That all know. Video evidence is there. Wat u say. Post your support for this attack if you have guts. Stupid.....
ReplyDeleteJaffna Muslin web site no need a comment area here.
ReplyDelete