ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட தாய், மகளின் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்ட 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஜனாஸாக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களது கண்ணீருடன் நேற்றிரவு 13.09.2016 நல்லடக்கம் செய்யப்பட்டன.
இதையடுத்து இக்கொலையினைக் கண்டித்தும் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் பொலிஸாருக்கு உதவவேண்டுமெனக் கோரியும் கவனயீர்ப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது.
-naseer journalist-
Post a Comment