Header Ads



வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்கு, செல்கிறார் மைத்திரி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெகு­வி­ரைவில் அரபு நாடு­க­ளுக்­கான விஜ­ய­மொன்­றினை மேற்­கொள்­ள­வுள்ளார். அவர் ஐக்­கிய அரபு இராச்­சியம், கட்டார், சவூதி அரே­பியா ஆகிய நாடு­க­ளுக்கு பய­ணிக்­க­வுள்ளார். சவூதி அரே­பியா விஜ­யத்­தின்­போது சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் மேல­திக கோட்டா தொடர்­பாக கலந்­து­ரை­யா­ட­வுள்ளார்.

இதனை  முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.  ஹலீ­ம் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. மேற்படி செய்தி உலக விவகாரங்களில் இலங்கைக்குத் தெளிவு இல்லாத ஒரு போக்கைக் காட்டுகின்றது. ஜனாதிபதிக்கு சரியான உபதேசகர்கள் இல்லை என்பதும் இதிலிருந்து தெளிவாகின்றது. உலகில் ஒவ்வொரு நாடும் ஒரு கொள்கை வகுக்கும் போது அதன் உள் வெளி விவகாரங்களில் நீ்ண்ட ஆலோசனைகள் பெற்றபின்புதான் அது பல படித்தரங்களைக் கடந்து நாட்டின் தேசிய கொள்கையாகவும் சட்டமாகவும் மாறுகின்றது. அந்த அடிப்படையில் சவூதி அரேபியா அதன் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைக்கு அமைய எமது நாட்டுக்கு குறிப்பிட்ட ஹஜ் கோட்டாவை வழங்கியுள்ளது. அதில் மாற்றம் ஏற்படுத்தி எமக்கு மேலதிக அளவு கேட்பது அந்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகவே கருதப்படும். இந்த நாட்டு முஸ்லிம்களின் ஆயிரமாயிரம் பிரச்னைகள் இருக்கும்போது குறிப்பாக எமது முஸ்லிம் என பெருமையடிக்கும் பாடசாலைகளில் முக்கிய பாடங்களை கணிதம் விஞ்ஞானம் உற்பட கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. வருடாவருடம் ஆயிரமாயிரம் மௌலவிமார்கள் மதரஸாக்களில் இருந்து வெளியேறுகின்றனர். வெளியில் வந்த சூட்டில் நான்கு பள்ளிகளில் பள்ளியை முழக்கும் குத்பாக்கள். அத்துடன் அவர்களின் பாடு அதோகதி. நோ ஜோப் கம்பனி உறுப்பினர்கள்.இந்த இளம் சமுதாயத்தினருக்கு எப்படி தொழில்வசதி மரியாதையாக வாழ ஏற்பாடுகளை முஸ்லிம் கலாசார அமைச்சு திட்டமிட்டு செயற்பட ஆரம்பிப்பதற்குப் பதிலாக தேவையில்லாத சமூகத்தில் உள்ள 1% பணக்காரர்களின் தேவையை முன்வைத்து செயற்படுவது போதாமல் இலங்கை ஜனாதிபதியையும் சங்கடத்தில் சிக்கவைக்க முயற்சிப்பது சிறுபிள்ளைத்தனமாக உலக மார்க்க அறிவில்லாத மடத்தனமான செயலாகவே முஸ்லிம் சமூகம் கணிப்பிடுகின்றது என்பதை கூறிவைக்கின்றோம்.

    ReplyDelete
  2. What said by previous comment is fully true..
    Hajj and Ummrah are not big issue .
    Only a few go on Hajj

    Most of them do repeated one ..
    Some us to ummra to show off .
    We have a lot of big issue
    Jobs for unemployed
    House for those do not have .
    No enough teachers for many Muslim scholars
    No enough basic facilities in many house
    No enough facilties in schoolSri
    But we have a lot money to show off
    In weeding and Ummrah.

    ReplyDelete
  3. Professional Translation you are correct, Mr.Haleeeeeeeeeeem should more take care about job opportunity from these Middle East counties. You can see recently Saudi & Qatar government given more than 100,000 visas to Philippine.Because of Philippine new government inter relationship. SL government also should follow this strategy.

    ReplyDelete

Powered by Blogger.