இப்றாஹீம் அன்சாரை தாக்கி, அவரது தொலைபேசியை திருடிச்சென்ற கொள்ளையர் கூட்டம்
மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் இப்றாஹீம் அன்சாரைத் தாக்கிய பயங்கரவாத புலிகளின் கொள்ளையர் கூட்டம் அவரது கையடக்கத் தெலைபேசியையும் திருடிச் சென்றுள்ளது.
தூதுவருடன் தொலைபேசியில் உரையாட ஜப்னா முஸ்லிம் இணையம் முயன்றது.
இதன்போதே அவரது கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட விவகாரத்தையும் அறிந்துகொள்ள முடிந்தது.
இதனை நவமணி பத்திரிகையின் ஆசிரியர் என்.எம்.அமீனும் உறுதிப்படுத்தினார்.
I think it is not a good idea you went Air port to send off Mahinda. However the attack on you is not acceptable.
ReplyDeleteகொள்ளையடிப்பது ஒன்றும் தமிழர்களுக்கு புதிய விடயம் அல்லவே! 1990 களில் முஸ்லிம்களை வடக்கிலிருந்து துரதியடித்து அவர்களுடைய சொத்துக்களை ஏப்பம் விட்ட கூட்டம் அல்லவா இந்த தீவிரவாத கூட்டம்.
ReplyDelete@Fazal
ReplyDeleteHe didn't go to airport to send off Mahinda Rajapaksa But Daya Gamage, His wife and Dinesh Gunawardana who were in Malaysia....
Mr.IR MS u can't blame the whole tamil community.
ReplyDelete