Header Ads



முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பை பாராட்டி, சிலாகித்து எழுதிய பூஜித ஜயசுந்தர (படங்கள்)


-Mohamed Muhsi-

புத்தளம் சாஹிராவின் இளம் கண்டுபிடிப்பாளர் என். நிராஜ் அஹமதின் Light Testing Coil தொடர்பில் அதீத ஆர்வத்துடன் கேட்டறிந்து அவரின் திறமையைப் பாராட்டி பதிவுப் புத்தகத்தில் சிலாகித்து எழுதுகிறார் நமது பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர.

புத்தளம் சாஹிரா கல்லூரி இளம் சஹிரியன் என்.நிராஜ் அஹமதின் (7 ஆம் வகுப்பு) Light Testing Coil இன்று தொடக்கம் (23-26) 5 நாட்கள் Colombo Lake House ற்கு முன்பாக உள்ள Exhibition Centre இல் தேசிய புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



14 comments:

  1. Masha allah, keep up the good work

    ReplyDelete
  2. Masha Allah. He should be encouraged by school to develop his inner skills.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் அமெரிக்கவை விட இலங்கை எவ்வளவு நல்ல மனித நேயம்கொண்ட நாடு பயங்கரவாத குண்டு தயாரித்து விட்டார் என்று சொல்லாமல்கண்டுபிடித்த மாணவனை பொலிஸ் மாஅதிபர் பாராட்டுகிறார் நன்றி,

    ReplyDelete
  4. Well done congratulation. But not mentioned for what purpose this could be used.

    ReplyDelete
  5. masha allah. May allah give you more knowledge!

    ReplyDelete
  6. Congratulation Siraj ...Keep it up and don't give up!!

    ReplyDelete
  7. நம் நாட்டிலுள்ள பெரும்பான்மையினத்தவரில் ஒரு மிகச்சிறிய வீதத்தினரைத் தவிர ஏனையோர் பிற சிறுபான்மை மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருபவர்கள்தான். ஆனால் நாம் வல்லாரைச்சம்பலில் கடிபடும் சிறு பச்சை மிளகாய்த்துண்டிற்காக முழுச்சம்பலையும் வெறுத்தொதுக்க முனைகின்றோம்.

    இவ்வாறு நாம் நடந்துகொள்வதனால் இனவாதத்தை கக்கும் அந்த சிறிய வீதத்தினருக்குத்தான் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் வழங்குகின்றோம். பெரும்பான்மை மக்களின் சகிப்புத்தன்மைக்கு மதிப்பளிக்க மறந்துவிடுகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.