ஜெனீவாவில் யாழ் முஸ்லிம்களின் அவலம் எடுத்துரைப்பு - சிவாஜிலிங்கமும் செவிமடுப்பு
ஜெனீவாவில் நேற்று செவ்வாய்கிழமை (27) சர்வதேச யாழ் முஸ்லிம் அமைப்பினரால் அமர்வு ஒன்று நடைபெற்றது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிங்கமும் கலந்துகொண்டு அங்கு ஆற்றப்பட்ட உரைகளை செவி மடுத்தார்.
அத்துடன் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் கிருபாகரனும் பங்கேற்று இந்த நிகழ்வை அவதானித்தை குறிப்பிடத்தக்கது.
Post a Comment