அளுத்தகமை பகுதியில் சற்றுநேரத்திற்கு முன்னர் ஆடைக் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
Post a Comment