-Ash-Sheikh TM Mufaris Rashadi-
உங்களுக்கு மனக்கவலையா ? அல்லாஹ்வோடு பேசுங்கள்.
மகிழ்ச்சியா ? அல்லாஹ்வுக்கே நன்றி கூறுங்கள்.
பிரச்சினைகளா ? தீர்த்து விடும்படி அல்லாஹ்விடமே கேளுங்கள்.
எல்லா நிலைகளிலும் அவனோடு மாத்திரம் உறவாடுங்கள். சிக்கல்கள் சின்னா பின்னமாகிவிடும்...!
Post a Comment