Header Ads



முஸ்லிம்களை புண்படுத்திய விக்னேஸ்வரன், மன்னிப்புக் கேட்கவேண்டும் - அஸ்வர் போர்க்கொடி

'இஸ்லாத்தினைத் தமது அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்கள் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், அதற்காக முஸ்லிம்களிடம் பகிரங்கமாகவே மன்னிப்புக் கேட்கவேண்டும்' என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில், நேற்றுப் புதன்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் எவ்வாறு தங்களது மதத்தினைப் பின்பற்றுகின்றார்களோ, அதேபோலவே, முஸ்லிம்களும் மதத்தினைப் பின்பற்றுகின்றார்கள். வடமாகாண முதலமைச்சரின் கருத்தானது, இலங்கை வாழ் அனைத்து முஸ்லிங்களின் மனங்களையும் புண்படுத்துகின்ற செயற்பாடாகும் இதற்காக அவர், பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்' எனத் தெரிவித்தார்.

7 comments:

  1. Joint opposition agent for Muslim. Vicky better than this oppotunist

    ReplyDelete
  2. நீங்க மஹிந்தவுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் புண்படுத்தியதிக்கு முதலில் மன்னிப்பு கேழுங்க!

    ReplyDelete
  3. Dear Muslim brothers. Please think twice before you post a comment in regard of a community based issue. In this newes, Mr. Aswar exposing his status to a Tamil community based representer. So what we should do in this case? either we support him or not to blame him. Because this issue based on two communities. So don't use such such comments on web by blaming when they represent on a community based issues. Thanks brothers.

    ReplyDelete
  4. he still in srilanka?

    ReplyDelete
  5. விக்கியை சொல்ல இந்த சொங்கிக்க்கு ஏதும் அறுகதையுண்டா? jaffna news இவர்கள் போன்ற நகைச்சுவையாளர்களின் அறிவுப்புகளை பிரசுரிக்காமல் விடுவதே சிறந்தது.

    ReplyDelete
  6. at this point what he has told is correct,when nobody with roots uttered anything against v.n'machan except RB

    ReplyDelete
  7. We have to speak another language herafter. We are speaking Tamil that's why such an idiotic status from viknrshvaran. As we are Muslims language is not an important content to fight on behalf of a language. We are Muslims we can speak any language according to Islam. I prefer to speak Sinhala herafter as a reply to vikneshvaran.

    ReplyDelete

Powered by Blogger.