Header Ads



மஹிந்தவின் தோல்வியை, கொண்டாடிய இந்தியா

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தோல்வியடைந்து, மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டியதற்கு இந்தியா மகிழ்ச்சியடைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டியதற்கு இந்தியா மகிழ்ச்சி அடைந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவரது இரண்டு செயற்பாடுகள் குறித்து இந்தியா அதிருப்தியுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை வழங்க மஹிந்த முனைப்பு காட்டவில்லை எனவும், சீனா நோக்கி அதிகளவு விசுவாசம் காட்டியதாகவும் இந்த விடயங்கள் தொடர்பில் இந்தியா அதிருப்தியுடன் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவை தோற்கடித்து ஆட்சி பீடம் ஏறிய புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை வழங்கும் என இந்தியா எதிர்பார்ப்பதாக அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 comments:

  1. தமிழரின் அரசியல் தீர்வுக்காக மகிந்தவே துக்கியெறியப்பட்டார்.பாவம் முஸ்லீம் சகாக்கள்.

    ReplyDelete
  2. தமிழ்ப் பயங்கரவாதிகளின் பிரச்னையை மஹிந்த மே 2009 இல் முடித்து வைத்தார் - உலக நாடுகளின் பூரண ஒத்துழைப்போடு.

    பின்னாளில், அதே உலக நாடுகள் மஹிந்தவை தூக்கி எறிந்து விட்டது.

    ReplyDelete
  3. Mr Kumar Kumaran,

    Are you hired by some body to talk against Muslims? Why you are making your comment on irrelevant subject by taking the Muslims into it? I have been watching your comment and you are always with negative approach.

    ReplyDelete
  4. பாவம் இந்த தமிழன் இன்னும் இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கான்

    ReplyDelete
  5. yes,very soon north east join

    ReplyDelete
  6. Kumar ஒரு மன நோயாளிபோல் தென்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இலக்கணபிழை.!
      குமரன் ஒரு மனநேயாளிபோல் தென்படுகிறார்.
      Or தென்படுகிறார்.

      Delete
  7. Kumar Kumaran, Ajan antonyraj, போன்ற விதண்டாவாதம் செய்யும் அரை வேக்காடுகளுக்கும், முட்டாள்களுக்கும் பதில் கொடுக்காமல் இருப்பதே சிறப்பான பதிலாக அமையும்.

    சூரியனைப் பார்த்து நாய்கள் குரைப்பதாலும், நரிகள் ஊளையிடுவதாலும் சூரியனுக்கு ஒரு இழப்பும் ஏற்படப்போவதில்லை. மேலும், அது தன் இயக்கத்தை நிறுத்தப் போவதுமில்லை!!

    அது மட்டுமல்ல:

    [[[ “ நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
    நுலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
    தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
    குலத்தளவே ஆகுமாம் குணம்.”]]]

    ஆகவே இவர்களின் குணத்தை வைத்தே இவர்கள் குலத்தையும், இவர்கள் யார் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

    மேலும் ...

    [[[ கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி
    தானும் அதுவாகப் பாவித்துத் – தானும்தன்
    பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே
    கல்லாதவன் கற்ற கவி]]]

    என்பதற்கொப்ப; இவர்கள் வான் கோழிகள் என்பதை புரிந்து கொள்வோம்.

    [[[ கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
    குழாஅத்துப் பேதை புகல் ]]]

    எனவே Kumar Kumaran, Ajan antonyraj போன்ற பேதைகளை புறந்தள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. @Gee,
      "Teapot calling the kettle black"

      Delete
  8. அவனுக்கு மத வெறி தலைக்கு ஏறி விட்டது அதை தனித்தால் எல்லாம் சரி ஆகி விடும்,எதுவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாம் பாவம்

    ReplyDelete
  9. Mustafa Jawfer: ஆகா என்ன ஒரு இலக்கண நயம்! [[ Kumaran: ஒரு மன நோயாளிபோல் தென்படுகிறது]] என்று கூறியதன் மூலம், Kumaran ஆறறிவு பெற்ற மனிதர்கள் பட்டியலுக்குள் அடங்கவில்லை என்பதை அஃறிணை பயலிலையில் வாக்கியத்தை முடித்து அவரால் எந்தப் பயனுமில்லை என்று சூட்சுமமாக தெளிவு படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பேர்தான் மூட்டுவலியை கூட மூமெண்ட்டாக மெயிண்டயின் பண்றதோ!!

      Delete
  10. (இந்த பதிவு நடுநிலையாளார்க்களுகானது)
    இந்த உலகத்தில் உண்மையை பேசுபவனுக்கும் முற்போக்குவாதிகளுக்கும் கிடைக்கும் பெயர் பைத்தியக்காரன்.உண்மைக்குபதில் சொலதைரியமற்ற பலவீனமான பிற்போக்களர்கள் பதில்சொல்ல முடியாமல் போகும்போது பயன்படுத்தும் வாக்கியம் இவன் பைத்தியம் என்பதே!!
    உலகம்உருண்டை என்றவனை சொன்னார்கள்.பூமி சூரியனைசுற்றிவருதைகண்டறிந் சொன்னவனை பைத்தியம் என்றார்கள்.
    காந்தி அடிகளை.,பாரதியை, என உண்மைக்கு பயந்த கூட்டம் பயன்படுத்தும் இறுதி அஸ்த்திரம் இது தான் அதை இவர்களும் பயன்படுத்துகிறீர்கள்.
    அடிமையாய் இருப்பதை விட கொடுமை தான் அடிமையாய் இருக்கிறென் என்று அறியாமல் இருப்பது.
    உண்மைகள் தொடரும்

    ReplyDelete

Powered by Blogger.