Header Ads



உலக பொது அறிவு போட்டி - முதலிடம் பிடித்த குவைத் மாணவி


அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற உலகம் தழுவிய இளம் பெண்களுக்கான பொது அறிவு போட்டியில் கலந்து கொண்ட குவைத் நாட்டை சார்ந்த இஸ்லாமிய சகோதிரி அனைவரும் அதிசயக்க தக்கவிதத்தில் அதிவேகமாகவும் துல்லியமாகவும் கேள்விகளுக்கு விடை அளித்து முதல் இடத்தை தட்டி சென்றார்.

உலக பொது அறிவு போட்டியில் வென்று குவைத்திற்கு பெருமை சேர்த்த சகோதிரியை தான் படத்தில் பார்கின்றீர்கள்.


No comments

Powered by Blogger.