மக்காவில் கருப்பின முதியவரை, வெள்ளை இன இளைஞன் தனது முதுகில் சுமக்கும் அற்புத காட்சி
இதோ நாம் வெளியிட்டுள்ள புகைபடம் சாதரண படம் அல்ல. வரலாற்றை புரட்டிபோடும் புகைபடம். இஸ்லாம் இனவாதத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திவிட்டது என்பதை விளக்கும் படம்
21 ஆம் நுற்றாண்டிலும் அமெரிக்காவாலும், ஐரோப்பாவாலும் செய்ய முடியாததை தனது அறிவுரைகள் மூலம் இஸ்லாம் எழிய முறையில் செய்து விட்டதை விளக்கும் படம்
ஆம் இன்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிறத்தை அடிப்படையாக கொண்ட இனவாதத்தை ஒடுக்க முடியவில்லை கருப்பனை கண்டால் தீட்டு என்று வெள்ளையர்கள் ஒதுங்கி கொள்ளும் நிலை தான் இருக்கிறது
நாம் வெளியிட்டுள்ள புகை படத்தை கூர்ந்து கவனியுங்கள்
அந்த புகை படம் கூறும் செய்தியை சிந்தியுங்கள்
ஆம் ஐரோப்பாவை சார்ந்து வெளுத்த தோலுக்கு சொந்தகாரனான ஒரு இளைஞன் மக்காவின் புனித பள்ளியில் ஜூமஆ தொழுகைக்காக வருகிறான் அதே வழியில் ஆப்ரிக்காவை சார்ந்த கருத்த தோலுக்கு சொந்த காரரான ஒரு முதியவரும் தொழுகைக்காக வருகிறார்
ஆப்ரிக்காவை சார்ந்த கருப்பின முதியவரால் நடக்க முடியவில்லை இதை கண்ட வெள்ளை இன இளைஞன் அவரை தொட்டு தூக்கி தனது முதுகில் சுமந்து பள்ளிக்கு கொண்டு செல்கிறார்
இஸ்லாத்தின வழி காட்டுதலால் மாண்டு போனது இனவாதம் மலர்கிறது மனித நேயம்
This is HAJJ...this is what exactly the meaning of Hajj. compassionate, tolerance, and patience ...all part of HAJJ
ReplyDelete