Header Ads



ஹிஜாப் அணியாமல் பள்ளிகூட படிகளை மிதிக்கமாட்டேன் என்றவருக்கு, கிடைத்தது உரிமை..!


நீங்கள் படத்தில் பார்க்கும் சகோதிரி ஸ்பெயின் நாட்டை சார்ந்தவர்.

பெயர் - தக்வா ரஜப்.

ஸ்பெயினின் பள்ளி ஒன்றில் படித்து கொண்டிருப்பவர் நான்கு சதவீத முஸ்லிம்களை மட்டுமே கொண்ட ஸ்பெயினில் அவர் படிக்கும் பள்ளி நிறுவாகம் ஹிஜாப் அணிய தடைவிதித்தது.

ஹிஜாப் அணியாமல் பள்ளிகூட படிகளை மிதிக்க மாட்டேன் என்ற உறுதியோடு நீதிமன்ற படிகளில் ஏறினார்.

பள்ளி நிறுவாகம் பறித்த அவரது உரிமையை நீதிமன்றத்தில் வாதாடி திரும்ப பெற்றார்.

தற்போது ஹிஜாப் என்னும் அழகிய ஆடையோடு பள்ளிகூடம் செல்ல ஆரம்பித்து விட்டார்.

ஹிஜாபுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்த்து நீதி மன்றம் சென்று இஸ்லாமிய பெண்களுக்கான உரிமையை மீண்டு தந்த தக்வா ரஜப் தற்போது ஸ்பெயி்ன் முஸ்லிம்கள் மத்தியில் மரியாதைக்குரியவராக உயர்ந்து நிற்க்கிறார்.

A Spanish Muslim student whose ban from a training institute for wearing the headscarf caused controversy said Tuesday she had finally been allowed to study with the hijab after regional authorities weighed in.
While the issue has been a subject of debate in Spain, there is currently no law banning any kind of veil in public places — not even the face-covering burka or niqab like in neighbouring France.
The exclusion of Takwa Rejeb from class generated unease in a country where Muslims represent around four percent of the 46.5-million-strong population.
“I am more than happy because the only thing I wanted was to exercise my right to study,” said Rejeb, 23, born in the eastern city of Valencia from Tunisian parents.
“I am not a circus freak, I’m a person like any other, a student,” she told AFP.
The anti-discrimination SOS Racisme association brought Rejeb’s case to light after she was refused access to lessons at the Benlliure professional training institute in Valencia on September 8.
According to lawyer Francisco Solans, the association’s regional president, the institute had asked her to apply internal rules that ban any student from coming in “with their head covered”, be it a cap, hat or headscarf.
Management at the institute refused to comment Tuesday.
Faced with the controversy sparked by her case, the regional government of Valencia forced the institute to allow Rejeb in.
In a statement, it said education authorities had “guaranteed the right to education of students and she will be able to go to all lessons with the hijab.”
Solans told AFP it was a “victory for the recognition of constitutional freedoms and rights — freedom of expression, freedom of religion as long as public order is respected, the right to education and to equality.”
He said there had also been similar cases elsewhere “that were resolved through mediation.” – AFP


1 comment:

  1. ஸ்பெயினில் முஸ்லிம்கள் ஒரு வீதம் கூட இல்லாதபோது அதனை எழுநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு சாதித்த சாதனையாளர்களின் வழி வந்தவர் அவர்!

    "In 711 Muslim forces invaded and in seven years conquered the Iberian peninsula. It became one of the great Muslim civilisations; reaching its summit with the Umayyad caliphate of Cordovain the tenth century. Muslim rule declined after that and ended in 1492 when Granada was conquered."

    ReplyDelete

Powered by Blogger.