ஞானசாரரை கைது செய்திருந்தால், முஸ்லிம்களுக்கெதிராக வன்முறை வெடித்திருக்கும் - பசில்
-விடிவெள்ளி ARA.Fareel-
அளுத்கமையில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்திருந்தால் நாடெங்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் உருவாகியிருக்கும்.
இதனாலேயே ஞானசார தேரர் கைது செய்யப்படவில்லை என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்
.
பத்தரமுல்லை,நெலும் மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
அளுத்கமயில் பொதுபலசேனா ஏற்பாடு செய்த கூட்டத்துக்கு தடைவிதிக்குமாறு நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்தும் நீதிமன்றம் அக்கூட்டத்துக்கு தடைவிதிக்கவில்லை. கூட்டத்துக்கு தடைவிதித்தால் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்பதனாலேயே நீதிபதி ஆயிஷா ஆப்தீன் கூட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலோ அல்லது பொதுத் தேர்தலிலோ முஸ்லிம்களின் ஆதரவின்றி எவருக்கும் ஆட்சியிலமர முடியாது. முஸ்லிம்கள் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நாம் முஸ்லிம்களினாலே தோற்கடிக்கப்பட்டோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எந்தத் தரப்பென்றாலும் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம்களின் வாக்கு அத்தியவசியமாகும்.
முன்னாள் ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் அளுத்கம சம்பவமும் ஒன்றாகும். வெளிநாடுகளின் உளவுப்பிரிவுகளும் மஹிந்த ராஜபக் ஷவைப் பதவி கவிழ்ப்பதற்கு சதி செய்து ஒத்துழைப்பு வழங்கின. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாகவே இருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்சரவையில் பதவி வகித்த அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாடுகள் சபையில் பலஸ்தீனத்துக்கு எதிராக வாக்களித்ததனால் அவரை பதவி விலக்கினார். இவ்வாறு முஸ்லிம்களை நேசிப்பவரே மஹிந்த ராஜபக்ஷ.
அளுத்கமயில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து வன்செயல்கள் நாட்டில் ஏனைய பாகங்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினேன். ஏனென்றால் அளுத்கம சம்பவம் இடம்பெற்ற போது மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் இருக்கவில்லை என்றார்.
Basil is a practising Budhist Trust his word
ReplyDeleteSo.. in future too,, if he or any bull sit can harm Muslim or Minority villages and you will apply the same theory.
ReplyDeleteSo we are not ready to listen to your fox cunning words.
V Know that time u did so.but v r not ready to accept ur lame excuse.
ReplyDeleteAlthough Sri Lanka suspended diplomatic ties with Israel in 1970 over the failure of the Israelis to withdraw from illegally occupied Palestinian territory, however, operating an Interests Section within the U.S. embassy in Colombo, Israeli-Sri Lankan ties began to grow closer in the mid-1980s. Israel provided Sri Lanka with military advisers and established a special commando unit for the Sri Lankan police.
ReplyDeleteIn 1990, Sri Lankan President Ranasinghe Premadasa ordered the Israeli Interests Section at the U.S. embassy to close its doors and two Israeli diplomats in Colombo were ordered to leave. Premadasa was said to have come under pressire from Muslim ministers in his government. In 1990, Premadasa also ordered a government investigation of charges that Mossad was training both Sri Lankan and Tamil guerrilla forces.
On September 25, 1991, Reuters reported from Colombo: “Sri Lankan President Ranasinghe Premadasa, fighting against a campaign to have him impeached, yesterday accused the Israeli intelligence agency Mossad of plotting against him because he closed the Israeli interests section in the U.S. embassy. He spoke at the opening session of parliament.”
On May 1, 1993, Premadasa was assassinated in Colombo during May Day festivities by a suicide bomber said to be a Tamil guerrilla. Twenty-three other people were killed in the blast. On May 28, 1993, Abdul Hameed Mohammed Azwer, Sri Lankan minister of state for Muslim affairs, said in Jeddah, “Israel was enraged by when they were expelled from Sri Lanka by Premadasa and I suspect the Mossad was behind the dastardly murder of this respected leader.”
Those behind Premadasa’s assassination remains an Asian “cold case.” On September 23, 1997, Attorney General Sarath Silva released 18 Tamil suspects in the assassination of the president, citing lack of evidence. Silva declared the case would be officially deemed as “unsolved.”
During a March 2009 trip to Israel by Sri Lankan Prime Minister Ratnasiri Wickremanayake, talks were held with Israel’s leading arms suppliers on increased military aid by the Israelis to Sri Lanka.
கழகத்தை உருவாக்கியது mahinda & co தானே யாருக்கு கதை விடுகிரீர்கள்
ReplyDeleteAne yanawa ooy boru begal ata arinne netiwa mahinda gota besil meun tika ekatuwela muslim janatawata karapuwa apita hondata matakai.baila epa hello.
ReplyDeleteஇன்னும் இன்னும் மகிந்தவுக்கு கூஜா தூக்கும், தூக்க நினைக்கும் முஸ்லிம் பெயர்தாங்கி நயவஞ்சகர்கள் சிந்திக்கட்டும், எதிர்காலத்தில் ஞானசாரா யாருக்கெதிராக என்ன அராஜகம் செய்தாலும் மஹிந்த அன்கோ கண்டு கொள்ளாது என்பதை இந்த பிக்காளிகள் கண்டு கொள்வார்களா?
ReplyDeleteஅப்போ ஞானசார. இவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடினாலும் கைது செய்ய முடியாதோ?
ReplyDelete"கோத்தாபாயவுக்கும் ஞானசாரருக்கும் இடையில் உள்ள உறவு அரசாங்கத்துக்குள் உள்ள அனைவருக்கும் தெரியும். அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மாத்திரமல்ல சில சிங்கள அமைச்சர்கள் கூட பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அளுத்கமவில் ஞானசாரரின் கூட்டத்திற்கு அனுமதியளிக்க வேண்டாம். என்று கூறியிருந்தும் அந்த அதிகாரிகள் அதனை செவி சாய்க்காமல் இருந்ததுடன் காரணம் பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே வழங்கியிருந்த அனுசரனையே ஆகும்.
ReplyDeleteஜூன் 27 , விக்டர் ஐவன் , ராவய.
A respectable politician who has politics in his blood
ReplyDeletewill never under any circumstances look for minor
employment opportunities overseas. Basil knows what he
is good for and that is why he left for USA and when
his brother president offered a better life here , he
came running . Any fool can find a way to give away
taxpayer money back to the poor and create useless
projects in jungles . You don't need politics for
that,all you need is an opportunity .Basil and Gota
must never ever open their stinking mouths to talk
about Muslims vs Gandassara . The truth is you
fellows managed to shut the mouths of greedy Muslim
leaders with your influence over them and let the
Gandassara loose on rampage against the Muslims and
at the end Muslims collectively defeated your dirty
plot. Basil, we have a shortage of coconut pluckers
in the Island !
பெசில் தம்பி இப்படியெல்லாம் தப்பு தப்பா சவுண்டெவிட கூடாது டீசண்டாய் கதைத்து விட வேண்டும்.உங்கள் ஆட்சியில் நீதியின் நிறம் என்ன? கசுமாலி ஞானதேரயை கைது செய்திருந்தால் மோதல் கலவரம் வெடித்திரிக்காது மாற்றமாக அலுத்கம அடாவடிதனத்தை யார் செய்ய சொன்னார் என்று உங்களின் வண்டவாலங்களை தண்டவாலத்தில் அனுப்பி உங்களை வெடிக்க வைத்திருப்பார் ஞானதேரையை இந்த அரசாங்கம் கைது செய்தபோது என்ன நடந்த்து மக்கள் உங்கள் குடும்பம் ஞானதேரர் அனைவருகும் பாடம் கற்றுத் தந்துள்ளது போதாதா? பெசில் தம்பி ஞானதேரையை கைது செய்திருக்காவிட்டாலும் ஆககுரைந்த பட்ஷம் தீமைகளை செய்த காடயர்களை கைது செய்து தீர்பு வழங்க இருந்துதே? நூலின் கிழக்கில் இருந்துதான் உதிக்கின்றது என்றாவது உமகு தெரியுமோ! ?
ReplyDelete