Header Ads



விநாயகர் சிலையை கரைக்க சென்றவர் உயிரிழந்தார் - மீட்பு பணியில் தவ்ஹீத் ஜமாஅத்


விநாயகர் சிலையை கரைக்க சென்றவர் உயிரிழந்தார் : மீட்பு பணியில் தவ்ஹீத் ஜமாஅத்....!!

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் மாவட்டம் பாடேரு - கிஞ்ஜீமண்டா பகுதியில் ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார்.

நீரின் வீச்சு உக்கிரத்தில் இருந்ததால் சடலத்தை மீட்க யாரும் முன்வரவில்லை,

காவல்துறை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டது. தவ்ஹீத் ஜமாஅத் பாடேரு கிளை துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தன்னுடைய உயிரை துச்சமென கருதி களம் இறங்கி சடலத்தை மீட்டார்.

4 comments:

  1. aafaththukku yaarum udawu waarkal. Sellappiraanikalum uyirey thuchcha mena madichchi udawi seyyum. Ennoru madaththey sutti kaatti veriyan jamaaththey advertise panna koodadhu. Indiyawil madayarkal irukkalaam. Ilangayil awwaaru illay

    ReplyDelete
    Replies
    1. Nizar! Nee oru pannidaa! Oru manithaafimaana uthaviyai kochaippaduththaathedaa

      Delete
    2. Luka, Ungalay naan veriyan endru sollawillaye?

      Delete
  2. விநாயகர் சிலையை கரைக்கச் சென்றவர் உயிரிழந்தார் - மீட்பு பணியில் முஸ்லிம். என்றல்லவா தலைப்பு வந்திறுக்க வேண்டும். இதை நான் தவ்ஹீத் ஜமாஅத்தை வெறுப்பதால் சொல்லவில்லை. இஸ்லாத்தை நேசிப்பதால் சொல்கிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.