Header Ads



இலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்


ஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கமான கலாச்சார சமநிலை காரணமாக ஜப்பானியர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக கார்டின் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான மியகோ தகசு தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜப்பானியர்களை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், ஜப்பான் - இலங்கை திருமண சேவையை ஆரம்பிக்க தமது நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பானில் உள்ள பிரைடல் எலலைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கார்டின் மெரேஜ் நிறுவனம் டோக்கியோவில் இயங்கி வருகிறது.

13 comments:

  1. kindly let us know the name and address in English

    ReplyDelete
  2. ஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கமான கலாச்சார சமநிலை பெளத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாலைவன அரேபிய இறக்குமதியின் அடிமைகள் ஆசை கொள்ளாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பதிவை ஒரு முஸ்லிமாக இருந்து மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் MR.RISHVIN ISMATH

      Delete
    2. Mr.Rishvin, முஸ்லிம்கள் ஏற்கனவே பல ஜப்பானிய பெண்களை இறக்குமதி செய்து விட்டார்கள் . அவர்கள் இப்போது பர்தாவுடனும் நிகாபுடனும் வாழ்கிறார்கள் . ஆனால் நீங்களும் பெளத்தரகளும்தான் ஒரு இறக்குமதியேனும் பன்னியதாக தெரியவில்லை . ஏன் ? அதிக tax கேட்கிறார்களோ?
      இப்ப நடக்கும் இறக்குமதி புதிய model and new version. -- இஸ்லாமிய முஸ்லிம் model. உங்களால் இறக்குமதி செயவதானால் LC open பன்ன முடியாது . only Muslim

      Delete
  3. There are lot of Muslims in japan or if any one ready to convert to Islam we can marry .insha Allah

    ReplyDelete
  4. @Rishvin Ismath, Are you really worried about Muslims?? I think you are a wolf in the tiger's skin. Maybe an LTTE Hindu or Christian..

    ReplyDelete
  5. Dear brotheren of islam , we are happy to hear you and comments, the islam is pure religion , last time Dr,ZAKIR NAIER visit to tokyo, many japanese
    convert to islam, and also if you are loving the holy islam try to make more japanese to islam ,japanese trust islam is a true religion ,

    ReplyDelete
  6. Rishvin ismath முஸ்லிம் என்று யார் சொன்னது?இவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.

    ReplyDelete
  7. Munnaal Muslim: Naatthikak group members or criticising Islamic faiths:
    Plz refer fb pages of,
    Rishvin Ismath, Sheik Abdulla, Jabarulla Ysj, Saadiq Samad, Jakkariya Shamed, etc.,

    ReplyDelete
  8. @rishvin Ismath : பணத்திற்காக பிணத்தையும் திண்ணும் ஒருத்தன் தானே நீ , உனக்கு எங்க மார்க்கம் விளங்கும்

    ReplyDelete
  9. Dear JM: JAPANIES LIKES TO MARRY SRI LANKANS. Then what's the mean of muslim family picture..........

    ReplyDelete
  10. அவன் ஒரு இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு அலையும் ஒரு கேடு கேட்ட முர்தத் அவனுக்கும் இஸ்லாத்துக்கும் என சம்பந்தமும் இல்லை... எனவே அவன் அப்படி தான் பேசுவான்.. அதை கண்டுக்க கொள்ள தேவை இல்லை.. முடியுமானால் BLOCK செய்து விடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.