Header Ads



மொசம்பிக் நாட்டின் நட்சத்திர பாடகர், இஸ்லாத்தில் இணைந்தார்


மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார்

தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் அவர் தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டது பற்றி குறிப்பிடும் போது,

தன்னிடம் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பற்றி நல்ல எண்ணம் இருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சொல்வது போல் இஸ்லாம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சித்தந்தம் என்றே தாம் எண்ணியதாக கூறிய அவர் ஒரு நாள் கஃபாவை தனது கனவில் கண்ட பிறகு தாம் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்ததாக கூறினார்

ஆராய ஆராய தமது மனம் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கபட்டதாகவும் இறுதியில் இஸ்லாத்தை ஏற்று கொண்டதாகவும் கூறினார்

இஸ்லாத்தை ஏற்று கொண்ட பிறகு தமது இசை தொழில் இஸ்லாத்தின் பார்வையில் ஏர்ப்பு உடையதாக இல்லை என்பதால் இசை தொழிலுக்கு விடை கொடுத்து விட்ட தாகவும் அவர் கூறினார்

2 comments:

  1. மாஷா அல்லாஹ்.இஸ்லாத்தில் இணைந்ததோடு மட்டுமல்லாமல் இஸ்லாத்தில் ஹறாமாக்கப்பட்டுள்ள இசையிலிருந்தும் விலகி விட்டார்.இப்படி இஸ்லாத்தை ஏற்கும் போது ஹறாமான தொழிலையும், செயல்களையும்(அது மனதிற்கு விருப்பமானதாகவும் தன் திறமைக்கு நெருக்கமானதாக இருந்தபோதிலும்)விட்டுவிடுகின்ற போதே ஒருவரது இஸ்லாமிய வாழ்வு உறுதிபெறும்.

    ReplyDelete
  2. இது போல் A.R.றகுமானும் இசையிலிருந்து முற்றாக விலக வேண்டும். அல்லாஹ் அவருக்கு தௌபா செய்து அதிலிருந்து விலகக்கூடிய பாக்கியத்தைக் கொடுப்பானாக.

    ReplyDelete

Powered by Blogger.