Header Ads



அவசரமாக சிறுநீரகம் தேவை.

 நீர்கொழும்பு பெரியமுல்லை இல் , வசிக்கும் M.M.M.ஹம்சா, வயது[63]  N.I.C. (530105350V) தனது இரு சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளான நிலையில் இவர் (" A" positive End of stage kindney failuer ) நிலையில் உள்ளார்.

இவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவசரமாக இவருடைய இரு சிறுநீரகங்களையும் ("A" positive  )சத்திரசிகிச்சை மூலம் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதற்காக இவருக்கு ( "A"  " O" )  இரத்த   வகையைச் சேர்ந்த சிறுநீரகங்கள் தேவைப்படுகிறது. எனவே தானம் செய்து இந்ந ஏழை நபரின் உயிரை காப்பாற்ற உதவிடுங்கள்

தொடர்புகளுக்கு 0773093781 & 0771043955 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

தகவல் - முஸாதிக் முஜீப்

No comments

Powered by Blogger.