உதவிகளை எதிர்பார்த்து, கட்டார் நாட்டிற்குச் செல்கிறார் ராஜித்த
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் அவர் இவ்வாறு கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இவ்வாறு கட்டாருக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கட்டாரின் சுகாதாரத்துறை மிகவும் உயர் மட்டத்தில் காணப்படுவதாகவும் அந்த துறையின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த விஜயத்தின் போது முயற்சிக்கப்பட உள்ளதாக கட்டாருக்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் டபிள்யூ.எம். கருணாதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் கத்தார் தற்போது எதிர்நோக்கும் சவால்களும் மேலைத்தேய நாடுகளின் அளவுக்கு மீறிய ஊடுருவல் காரணமாகவும் தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை காரணமாகவும் கத்தாரின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை எதிர்நோக்கிதன் உடனடி விளைவாக பயணிகளுக்கான விமான நிலையக்கட்டணத்தையும் இவ்வருடம் முதல் அறவிடுகின்றது. இது எதுவும் தெரிந்தோ தெரியாமலோ கைநீட்டச் செல்லும் இலங்கை அரச மந்தி(மார்)களின் நிலையையை எவ்வாறு விமர்சிப்பது. அரசியல் செல்வாக்கினால் தூதுவராக நியமனம் பெற்றவர்களும் மந்தி(மார்)களைத் திருப்திப்படுத்துவதைத் தவிர்த்து வேறு தொழில் அவர்களுக்கும் தெரியாது. இலங்கை நாட்டுக்கு தெய்யோ சாக்கி என்று மட்டும் சொல்ல வேண்டும்.
ReplyDelete