விக்னேஸ்வரனை உடனடியாக, பிடிக்க வேண்டும் - உதய கம்மன்பில
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கடுமையாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' நிகழ்வானது அரச சொத்துக்களைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய வரலாற்றில் முதல் தடவையாக அரச சொத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் பிரிவனைவாதிகள் இவ்வாறானதொரு பேரணியை ஏற்பாடு செய்திருந்ததாகவும் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே இனவாதத்தை தோற்றுவிக்க முயலும் விக்கினேஸ்வரன் போன்றோர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விக்கி மாமா என்ற விஷக் கிருமி கைது செய்யப் பட்டிருக்க வேண்டும்.
ReplyDeleteகுடியுரிமையையும் பறித்து எடுக்க வேண்டும்.
அப்படீன்னா, ஏன் உங்களை போன்ற ISIS முஸ்ஸிம் பயங்கரவாதிகளை என்னும் கைது பண்ணவில்ல?
DeleteFirst u then others
DeleteAjan, are you crazy?
DeleteAwarkal anrum arasa sothukkalai payanpadithinarkal aen arasa sambalam pettukondu yuththam purindarkal...
ReplyDeleteவிக்கி பிரபாகரனை விடவும் ஆபத்தானவர். கொஜ்ச காலம் கூட்டுல போட்டு எடுத்தால் சரிவரும் .
ReplyDeleteWelikada prison is better.
DeleteAjan முஸ்லிம்கள் isis இல்லை என்று உலகமே அடித்துச் சொல்லிக்கொண்டே இருக்கும் இவ்வேளையில் நீர் மட்டும் உமது பயங்கர வாதத்தை சரி காணுவதற்காக இலங்கை முஸ்லிம்களை isisஒப்பிட்டு பேச வேண்டாம் .நீ அவர்களை தனியாக isis என்று தாக்கி பேசும் போது அதனால் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை.ஆனால் புலிகளை யாராவது பேசினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் குதிக்கிறாய் ஆகவே உனக்கு Ltte இருக்கும் உறவு போன்று எங்களுக்கு isis காட்டுமுறாண்டிகளிடம் தொடர்ப்பு கிடையாது முதலில் உலத்தை அறிந்து பேசு யார் யாருடன் தொடர்ப்பு என்று தேடிப்பார் உண்மை புரியும் .
ReplyDelete@mustafa,
Deleteநீங்கள் LTTE யில் உள்ள கோபத்தை தற்போதைய தமிழ்ர்களில் காட்டலாம்.
அப்படியாயின், உலகில் ISIS அல்லது முஸ்ஸிம் பயங்கரவாதிகள் என்ன செய்தாலும் நீங்கள் தான் பதில் கூரவேண்டும்.
உமக்கு எதை சொன்னிலும் புரியாது மூளைச்சலவை செய்யப்பட்ட உனக்கு விளங்கப்படுத்துவது கஷ்டம்,LTTEயுடன் உள்ள கோபத்தை ஏன் சாதாரண பொது மக்களிடம் காட்ட வேண்டும் .பொது மக்கள் பொது மக்களாக இருக்கும் வரை,புலியின் செயலை ஆதரித்தால் isis செயலை ஆதரித்தால் அவர்களை சார்ந்தவன்தான் ஆனால் முஸ்லிம் isis ஆதரிக்கவில்லையை.நீ இப்போது எனக்கு போட்டிருக்கும் பதில் வேறொருவருக்கு எழுதியது அதையே எனக்கும் கொபி பேஸ்ட் பண்ணி இருக்கு சம்மந்தம் இல்லாத பதில் ,
Deleteஅறவுக் குறுடர்களுக்கு எப்படி விளங்கும்,Don't waste u r time bro
ReplyDeleteajan ponra inathuvesihalai kandukollavendam.
ReplyDeleteDEAR AJAN, யார் பயங்கரம் செய்தாலும் பயங்கரம்தான் அது முஸ்லிமாக இருக்கட்டும் இந்துவாக இருக்கட்டும் புத்தனாக மிருக்கட்டும்.பயங்கரவாதி பயங்கரவாதிதான்.உலகத்தில் பலதரப்பட்ட பயங்கரவாதம் இருக்கிறது.தனது உருமையை கோரும் போராட்டம் நடத்தியது LTTE OK அதில் மாற்றுக்கருத்து இல்லை என்று வைத்துக்கொண்டாலும்,அது அரச படையிடம்தான் தனது போராட்டத்தை காட்ட வேண்டும் அவ்வாறில்லாமல் அப்பாவியான தமிழ் மக்களையும் ,முஸ்லிம் மக்களையும் ,சிங்கள மக்களையும்,மத குருக்களையும் கண்டுப்பதும் கொலை செய்வதும் எந்தவகையில் நியாயம்.இது போர் தர்மமாகாது.இதில் ISIS ஆக இருந்தாலும் சரி.தான் எந்த நோக்கத்துக்காக போரிடுகிரோமோ அதோடு சம்மந்தப்பட்டவநோடுதான் நியாயமாக போரிட வேண்டும்.சரி ஒரு பேச்சுக்கு வடகிழக்கில் தவறுதலாக இரு இனத்துக்கும் பிரச்சினை வந்து பல இழப்புகளை அடைந்தோம் ,இரு தரப்பும் பிழை என்று ஒத்துக்கொண்டாலும்.இப்போதைய நிலையில் சமாதானம் வந்திருக்கிறது இந்த சந்தர்ப்பத்திலாவது விட்டுக்கொடுத்து நடக்க மனம் இல்லாமல்தானே வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுக்கிறார்கள்.வட மாகான சபை நினைத்தால் இந்தப்பிரச்சினையை இலகுவாக முடிக்கலாம்.இவ்வாறான ஒரு பிடிவாத நினையில் இருக்கும் பொது எவ்வாது வடக்கையும் கிழக்கையும் இணக்க முஸ்லிம்கள் விரும்புவார்கள்?இரவில் விழுந்த குழியில் பகலில் யாரும் விழுவானா?இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு என்னவல்லாம் கேட்டுப்பெற உரிமை உள்ளதோ அதே உரிமை முஸ்லிம்களுக்கும் உண்டு அதற்காக நீங்கள் ஆயுதம் ஏந்தி போராடவில்லை நாங்கள்தான் போராடினோம் என்றல்லாம் சொல்ல முடியாது. யாராவது முஸ்லிம்கள் சொன்னார்களா உங்களை போராடுன்படி, அந்த வேலை முஸ்லிம்களுக்கு தேவை இல்லை.எது ஜன நாயகமோ அதுதான் மக்கள் விரும்பும் அதைதான் முஸ்லிம் சமூகமும் விரும்புகிறது.அதை வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.நீங்கள் உங்கள் உரிமையை தாராளமாக கேளுங்கள் மற்றவர்களை குழிக்குள் தள்ளிவிட்டு வால வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
ReplyDeleteAbsolutely Mr. Mutafa
ReplyDeleteYes they never change because they are not "cap changers"
ReplyDelete