கொழும்பு ஸாஹிராக்கல்லூரி, தமிழ்ச்சங்கத்தின் 'தமிழ் அமுதம்' சஞ்சிகை வெளியீடு
கொழும்பு ஸாஹிராக்கல்லூரி தமிழ்ச்சங்கத்தின் 'தமிழ் அமுதம் 'சஞ்சிகை வெளியீடு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனீஸ் கலந்து கொண்டார். அதிபர் ரிஸ்வான் மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உப அதிபர் அஷ்ஷெய்க் மிஹ்ளார் (நளீமி) பகுதி தலைவர் பரீத் தமிழ்ச்சங்க பொறுப்பாசிரியர்யாழ் அஸீம் மற்றும் பல பிரமுகர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment