மஹிந்த அணி 5 ஆம் திகதி, முஸ்லிம் பிரிவை உருவாக்குகிறது
மஹிந்த ஆதரவு அணியின் முஸ்லிம் பிரிவான முஸ்லிம் முற்போக்கு முன்னணியை எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்து வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி பத்தரமுல்லையிலுள்ள இணைந்த எதிர்க்கட்சியினரின் காரியாலயத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
Please dont fall in to this trap only because of personal gain and pity politics...!!!!
ReplyDeletethese are the people who forgets supporters when they gain power...!!! we saw.....!!!
ReplyDeleteAswer n joker satthar only
ReplyDeleteNallla mattukku oru sudu.
ReplyDeleteUNMAYANA MUSLIM EVAGALUM WARAMATTARGAL.MUSLIMGALIN TUROGIGAL MATTUM WARUWARGAL.SATTAR , ASWER , PONDRA ADDRESS ILLATAWARGALUKKU ORU IDAMAHA AMAYUM.INNUM MUSLIMGALAI TEERTU KATTUM ORU SATHY MUYATCHI.
ReplyDeleteI think all will be arrested soon one by one ...wairing for next election comes near.give them time to do..what they want to do..
ReplyDeleteMany party ..but end of the day they will be finished
என்னே வேடிக்கை ... "முஸ்லிம் முற்போக்கு முண்ணனி" என்ற பெயரில் ஒரு பிற்போக்கு அணி ?!? கோமாளிகளின் கூட்டம்
ReplyDeleteமகிண்டாகி வோட்டு போடா கோமா ல இந்துதான் வரோனம்
ReplyDeleteஇந்த பரதேசீ ஆரம்பித்து வைத்த இனத்துவேசம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்து காட்டுத்தீயாய் நாடு முழுதும் பரவிக்கொண்டு இருக்கிறது .வெட்கம் ,ரோசம்.மானம் .மரியாதை.உள்ளவன்ஒரே தாய் தந்தையருக்கு பிறந்தவன் இவான் பின்னால் போகமாட்டான் .மரணம்,ஒரு தரம்தான் ஆகிரம் நீண்ட வாழ்க்கை .இந்த வாரம் மட்டும் முஸ்லிம்களுக்கு எத்தனை அசம்பாவிதம் நடந்துள்ளது.இதையல்லாம் ஆரம்பித்து வைத்த பெருமை இவானை சாரும் .நேற்று முன்னாள் அனுராதபுரத்தில் கடை எரிப்பு.நேற்று தர்கா டவுன் இதையல்லாம் பார்த்துக்கொண்டு முஸ்லிம் முன்னணி கேட்கிறது ,
ReplyDeleteDear brothers! Your comments above are showing that you are not good enough possessed about Sri Lankan politics. Actually I'm not a supporter of joint apposition but I would like to give some advise regarding this issue. As we are in Sri Lankan Muslims, we should appreciate our representatives to follow every major political parties in order to avoid racism and injustice to our Muslim community. It's a political ethics. I would like to ask a quiz to above commenters. Suppose, What will happen to our Muslim community if joint apposition (MR) get elected and won at next election without any represent of our Muslims??????
ReplyDeleteAnswer??? Imagine, they may motivate racism, injustice, ex. why not they may get down our brothers & sisters when they are trevelling on public busses at least. "Thambilada behapalla bus aken" So, in my point of view we should appreciate our representatives for every political parties including joint apposition to avoid or reduce racism and injustice over Muslim community. So please thInk twice before you comment.
Ur comment makes some sense. But the problem is regardless of the party our Muslims Politicians represent, they are selfish cowards. They are powerless.
DeleteAs Muslims we need to unite. Remember our strength and victory rely on unity among ourselves not with others.
At voice Sri Lanka! Yes. You are true. We are one who selecting perfect representatives among us. So we should be aware of it in the future. I appreciate your motive.
ReplyDelete