பேரா
சிரியர் சேனக பிபிலேயின் மருந்து கொள்கை திட்டத்திற்கமைய 47 அத்தியவசிய மருந்துகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த விலை குறைப்பில் இருதய ,நீரிழிவு நோய்கள் உட்பட அத்தியவசியமான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment