40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு, இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது
எனவே, குற்றங்கள் குறைந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்கப் போவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
மாத்தறை ஹக்மீமன பிரதேசத்தில் இன்று -04- இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, தகரம் நல்ல சூடக இருக்கின்ற நிலையில் அதில் ரொட்டி சுடுவது மாத்திரம் இந்த அரசாங்கத்தின் வேலை என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நாட்டை காட்டிக்கொடுக்கும் வேகத்தை பார்த்தால் நாங்கள் அனைவரும் நாட்டை விட்டு ஓட தோன்றுவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த மக்கள் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Appadi anal 2 kodi makkal irukkum SRI LANKA vil 16000000 makkal ARASANGATHTUDAN IRUKKINRANAR ENPATY MAHINDA KULUWINAR ETTRUKKOLHIRARHAL.WAAI POI SONNALUM NAAWU POI SOLLATU.
ReplyDeleteMr.Mahindananda,you cannot run so easily, You will have vomit and admit all you robbed in the previous government.We do not search for witnesses your own former wife has revealed all sins you have committed as a minister in the previous government. If you have any guts to deny what she mentioned in the court come out openly how you earned all the wealth you possess. we know how you were prior to becoming a minister and your income and now you possess. No way that you could run away from SL. Very soon you will be grilled at the court of law and confiscate all your robbed wealth very soon.
ReplyDeleteThen what happened to those 2 million 'according to a female Pm' who participated for march from Kandy to Colombo.
ReplyDelete