3 பள்ளிவாசல்களில், பெட்ரோல் குண்டுவீச்சு - இந்து முன்னணி வெறிச்செயல்
கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் நேற்று -22- படுகொலை செய்யப்பட்டார்.
சுவாதி படுகொலை செய்யப்பட்டவுடன் எப்படி பிலால் மாலிக் என்று இஸ்லாமியனை தொடர்புப்படுத்தி அவதூறு பரப்பினார்களோ அதேப்போன்று சசிக்குமார் படுகொலையிலும் இஸ்லாமியர்களை தொடர்புப்படுத்தி இந்து முன்னணி - இந்துத்துவ காவி பயங்கரவாதிகள் கோவையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
மேலும் இந்து முன்னணி பயங்கரவாதிகள் பேரூந்துகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
கோவையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினம் என்பதால் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் காவல்துறை கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இது தமிழர் குழப்பமல்ல, நிர்வாண சாமியார்களின் இனப்பெருக்க உறுப்பை வணங்கும் இரத்த வெறி பிடித்த, காட்டு மிராண்டி இந்துப் பயங்கரவாதிகளின் குழப்பம்.
ReplyDeleteஇந்து முன்னனி உறுப்பினர் படு கொலை + முதலமைச்சர் ஜெயா வைத்திய சாலையில் அணுமதி + முஸ்லீம்களின் மூன்று பள்ளிவாயல்கள் மீது காவி வெறியர்கள் குண்டுத்தாக்கதல்.
ReplyDeleteசுவாதி, ராம் குமார் கொலையை மறைக்க RSS தீவிரவாதிகள் ஏதோ பெரிசா பிளான் பன்றான் போல.