இலங்கைக்காக விளையாட, புத்தளம் சாஹிராவிலிருந்து 2 பேர் மலேசியா பயணம்
-Mohamed Muhsi-
மலேசியாவில் இம்மாதம் 20-30 வரை நடைபெறவிருக்கும் 8 வது ஆசிய உதைப்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை அணிக்கான வீரர்களாக புத்தளம் சாஹிரா கல்லூரி மாணவர்களான எம்.எஸ்.எம் ஷகீப் கோல் காப்பாளராகவும், மிஷ்ராப் பஸீர் முன்னணி வீரராகவும் சுமார் 216 போட்டியாளர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்டு நேற்று(19.9.2016) மலேசியா பயணமானார்கள்.
Congrats Zahirians..
.بارك الله فيهم
Post a Comment