Header Ads



விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதியாக, MR லதீப் நியமனம்


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு சவால்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில், காலம்பிந்தி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கில - சிங்கள ஊடகங்களில் லதீபுக்கு குறித்த நியமனம் வழங்கப்பட வேண்டுமென  பௌத்த புத்தீவிகள் கட்டுரைகளை எழுதியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த விவகாரத்தை முஸ்லிம் ஊடகங்கள் பல கண்டுகொள்ளாமை இருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

5 comments:

  1. வாழ்த்துக்கள். நேர்மைக்கும் திறமைக்கும் என்றும் இடமுண்டு. அநியாயங்களும் அட்டூழியங்களும் புரிகின்றவர்கள் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். கடந்த வரலாறுகள் இதற்கு சான்று.

    ReplyDelete
  2. some comments from lankadeepa about same article.
    නෞෂි 2016-08-18 07:53:05
    ඔබට අපගේ සුබ පැතුම්! නීතිය හරි හැටියට ක්‍රියාත්මක කිරීමට සහ සාමය රැක ගැනීමට පසුබටවන්න එපා. (නි)
    ටී. සිල්වා 2016-08-18 08:55:45
    පොලිසිය තුළ අපි දැකපු කොන්ද කෙළින් තියාගෙන අවංක රාජකාරිය කරපු නිලධාරියෙක් මෙතුමා. අපේ ප්‍රණාමය! (නි)
    සමන් 2016-08-18 09:02:29
    ප්‍රථමයෙන් සුදුස්සාට සුදුසු තැන ලැබී ඇති මොහොතක ඔබට සුබපතමි. අප ඔබෙන් බලපොරොත්තු වෙන්නේ දුප්පතාට තිබෙන නීතියම ඇති හැකි අයට, දේශපාලකයන්ට සහ ඔවුන්ගේ හෙන්චයියන්ටත් ක්‍රියාත්මක කරන්න ඔය තනතුර පාවිච්චි කරයි කියලයි. (නි)
    ඇසළ 2016-08-18 09:11:03
    උණුසුම් සුබ පැතුම් මහතාණෙනි! විශේෂ කාර්ය බලකායේ 1983 දී අාරම්භක නිලධාරියෙක් හැටියට කළ සේවය ඇති විශාලයි. මඩකලපුව අවට කඳවුරු ගණනාවක් ඇතිකිරීමට දායක වූ දැනුම් සම්බාරයක් ඇති ඉතාමත් විශිෂ්ට ගනයේ නිලධාරියෙක්. (නි)
    චමින්ද 2016-08-18 09:30:51
    මා ‍කුඩා කල සිට දන්නා ලතීෆ් මහතාට ජයවේවා! (නි)
    චන්දන - ඕස්ට්‍රේලියා 2016-08-18 09:34:55
    සුදුසුම පුද්ගලයාට මෙම තනතුර ලැබී ඇත (නි)

    ReplyDelete
  3. Congratulation. I hope he will do his duty powerfully. And he will strengthen the security in our country.

    ReplyDelete
  4. ஏதோ ஒரு வகையிஏற்றுக் கொள்ள முடியுமே தவிர இவரின் நியமணத்தால் முஸ்லிம் சமூகம் எந்தப் பிரயோசனமும் அடைய முடியாது,இவர் அதிகாரத்தில் கட்டளை தளபதியாக இருந்தாலும் இவாருக்கு கட்டளையிட எத்தனையோ பேர் மேல் உள்ளார்கள் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்,கடந்த காலங்களிலும் நிகழ் காலங்களிலும் அதிகாரமிக்க அமைச்சுப்பதவிகளை நம்மவர்கள் கைவசம் வைத்துக்கொண்டு ஏதாவது சமுதாயத்துக்கு சேவை செய்ய மேலிடத்தில் அனுமதி பிச்சை கேட்க வேண்டிய அவல நிலை,அதர்க்கு சிரிய உ+ம் சாய்ந்தமருது பிரதேச சபை,உள்ளுராட்சி அமைச்சர் முஸ்லிம் கேட்டு கெஞ்சும் அமைச்சர்களும் நம்மவர்கள் என்ன நடக்கிறது .சம்மந்தப்பட்ட அமைச்சைப் பொறுத்தமட்டில் இது ஒரு தூசிக்கொப்பான விடயம்,இதே தேவை மறுமுனைபக்கமாக இருந்தால் இதை கொண்டு வந்து நடைமுறை படுத்த பி,சபை உறுப்பினர் போதுமானது,ஆகவே நாம் இவ்விடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்இந்த கட்டளை தளபதியால் செய்ய முடியாத வேலையை பெரும்பான்மையை சேர்ந்த கான்ஸ்ட்டப்லால் செய்ய முடியும் அதனால் இதில் நாம் பெருமையடிக்க ஒன்றும் இல்லை,

    ReplyDelete
  5. Pls translate to tamil or English.thanks

    ReplyDelete

Powered by Blogger.