தனது பெற்றோருக்கு இஸ்லாமிய பாக்கியம் கிடைத்திட இருகரம் ஏந்தி பிரார்த்திக்கும் அமீருத்தீன்..!
தீபக் குமாராக இருந்த தான் அமீருத்தீனாக மாறியதைப் போல தனது பெற்றோரும் மாறிட கடும் முயற்சி..!!
உலக முஸ்லிம் பெருமக்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ!
உடல் நலமில்லாமல் இருக்கும் என்னுடைய பெற்றோர் இருவருக்கும் 'ஹிதாயத்" கிடைக்கவும்,அவர்கள் உடல்நலம் தேறி முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக மரணித்து மறுமையில் சுவனம் செல்லவும் அருள்புரியுமாறு வல்ல ரஹ்மானிடம் துஆ'ச் செய்யுங்கள் இன் ஷா அல்லாஹ்
Ameeeeennn
ReplyDeleteஇப்படி ஒரு மகன் தேவைதானா ?
ReplyDeleteAameen. May almighty Allah bestow the blessed Islam to them!
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் சகோதரர் அமீருத்தீன் அவர்களின் இந்த பெற்றோர்கள் இருவருக்கும் ஹிதாயத் எனும் நேர்வழி கிடைத்து வெளிப்படையான முஸ்லிமாக வாழ்ந்து மறணிக்க வேண்டும் என எல்லாம் வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக ஆமீன்
ReplyDeleteMaashaa Allah
ReplyDeleteயா அல்லாஹ் kumar க்கும் சேர்த்து ஹிதாயத் கொடு யா அல்லாஹ்.
ReplyDeleteAllah avarukku rahmath seyya prathippom
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் குமாரும் சீக்கிரம் இஸ்லாத்தில் நுலைந்திருார்
ReplyDeleteAameen
ReplyDeleteகுமார் நிச்சாயம் கலிமா கூறுவார் தாய் தகப்பனுக்கும் நல்லழிகிடைக்கும்
ReplyDelete