இந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)
இந்தியாவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி இறந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல பொருளாதாரமின்றி யாரும் அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாததால் இறந்த மனையின் உடலை 10 கிமீ தூரம் தூக்கி சென்ற சம்பவம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலித் என்பதால் தீண்டாமையின் காரணத்தினாலும், பொருளாதாரம் இல்லாத காரணத்தினாலும் இந்த நிகழ்வு ஏற்பட்டிருந்தாலும் இதுதொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழையின் கண்ணீரை துடைப்பதற்கு கூட முன்வராத சூழலில்....
அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் கலிபா பின் சல்மான் பின் அல் கலிபா அவர்கள் இந்த ஏழைக்கு நான் இருக்கிறேன், அவர்கள் இனி கலங்க வேண்டியதில்லை, அவர்களுக்கு தேவையான பொருளாதார உதவியை நான் செய்கிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தியாவை ஆட்சி செய்யும் இந்துத்துவாவின் இதயங்கள் பூட்டியிருந்தாலும் இஸ்லாத்தை இதயத்தில் சுமக்கும் இஸ்லாமியர்களின் இதயம் ஒருபோதும் பூட்டாது என்பதை பறைசாற்றும் விதமாக பஹ்ரைன் பிரதமரின் அறிவிப்பு உலகத்திற்கு பிரகடனம் செய்கிறது. https://www.youtube.com/watch?v=ALfPPmwDkLY
The plight of Dana Manjhi, a man from a rural Odisha who was forced to carry the dead body of his wife on his shoulder for 10 kms as he couldn't afford ambulance charges, has touched a chord with Bahrain's Prime Minister Khalifa bin Salman al Khalifa.
The Bahrain leader has apparently expressed his wish to help Manjhi.
A report published in the rich kingdom's daily, Gulf Daily News, indicated that the Prime Minister was so upset by the news that he felt he had to do something to help. His office contacted Bahrain's Indian Embassy, and, in an humanitarian gesture has donated a sum of money to help the man and his family.
The plight of Dana Manjhi, a man from a rural Odisha who was forced to carry the dead body of his wife on his shoulder for 10 kms as he couldn't afford ambulance charges, has touched a chord with Bahrain's Prime Minister Khalifa bin Salman al Khalifa.
The Bahrain leader has apparently expressed his wish to help Manjhi.
A report published in the rich kingdom's daily, Gulf Daily News, indicated that the Prime Minister was so upset by the news that he felt he had to do something to help. His office contacted Bahrain's Indian Embassy, and, in an humanitarian gesture has donated a sum of money to help the man and his family.
என் அன்பு இஸ்லாமிய சகோதரனே வல்ல அல்லாஹ் உமக்கு நல் அருள் புரிவானாக
ReplyDeleteமாஷாஅல்லாஹ் இறைவன் உங்களது ஆயுளிற்கு பரகத் செய்தருள்புரிவானாக அமின்
ReplyDeleteமதங்கள்,சாதிகள்,நிறங்கள்,மொழிகள்,நாடுகள் போன்ற எல்லைகள் கடந்ததுதான் மனிதநேயம்.வாழ்கமனிதநேயம்
ReplyDeleteமதங்கள்,சாதிகள்,நிறங்கள்,மொழிகள்,நாடுகள் போன்ற எல்லைகள் கடந்ததுதான் மனிதநேயம்.வாழ்கமனிதநேயம்...
ReplyDeleteமனித நேயத்தை வழர்கக வந்ததே இறைவனின் மார்க்கம் இஸ்லாம் .இதையே நபிகள் நாயகம் போதித்தார்கள். "உங்களில் அரபி என்பதால் உயர்ந்தவரும் அல்ல. அல்லது அரபி அல்லாதவர் என்பதால் தாழவானவரும் அல்ல. மாறாக ஒருவருடைய உயர்வும் தாழ்வும் இறைவன் மீது அவர் வைத்துள்ள பயபக்தியிலேயே தங்கியுள்ளது "
DeleteNow a days biggest democracy is on paper not in practical in India. Muslims must rule India to revive its democracy. Only the Islamic rule in conformity with Allah's commands and his messenger's acts can offer protection & goodness to all minority.
ReplyDeleteyes
ReplyDeleteஉயர்நத ஜாதி , தாழ்ந்த ஜாதி , தீண்டாமை இவைகளை எப்போது இஸ்லாம் குழி தோண்டி புதைத்து விட்டது .
ReplyDeleteThis is good example from Bahraini Arab leader..
ReplyDeleteWe need such internal exposure of good will to the humanity whoever it may be.
இந்த தலைப்பிட்ட ஆசிரியருக்கும் இவ் இணைய நிருபாகிகளுக்குமான கண்டனம் இது
ReplyDeleteஉஙகள் கீழ் தரமான இனத்துவேச சிந்தனையை இலங்கையில் புகுத்த வேண்டாம்
இப்போது தான் நான்கு இன மக்களும் சகோதர மனப்பான்மையுடன் ஒன்றுபடும் நேரம்
உங்கள் தூவேசத்தையும் மதவாத்த்தையும் மக்கள் மத்தியில் பரப்ப வேண்டாம்
எங்காவது புனித அல்குறானில் ஏனைய மனிதர்களையும் அவர்களது மதங்களையும் தூற்றுமாறு கூறப்பட்டு இருக்காறதா?
இந்தியாவை சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் தனது மனைவியின் சடலத்தை தனது கிராமத்திற்கு கொண்டு செல்ல பணவுதவி செய்ய
அவர் வசித்த கிராமத்தில் இஸ்லாமியர்கள் இருக்கவில்லையா?
அவர் வசித்த பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் இருக்கவில்லையா?
அவர் வசித்த மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் இருக்கவில்லையா?
இல்லை ஆசியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மனிதாபிமானம் இல்லையா?
அது அவ்வாறு இருக்க
நீங்கள் இந்துக்கள் மீது வண்மம் செய்வது சரியா? இல்லை முறையா?
Ravindrakumar இந்த செய்தியின் தலைப்பு பொருத்தமானதாக இல்லைதான். அது உண்மைதான் .ஆனால் இவ்வாறான ஒரு சம்பவம் முஸ்லிம் சமுகத்தில் நடைபெற்று இருந்தால் இன்று நிலைமை எவ்வாறு இருக்கும் .CNN, BBC, Fox, அனைத்து இந்திய channelகளும் etc... போன்றவற்றுக்கு இன்று உலகில் வேறு செய்திகளே இருக்காது . 24 மணி நேரமும் இதுவே தலைப்புச்செய்தியாக இருக்கும். எனது இக்கருத்தை யாரும் மறுக்க முடியாது . காரணம் இன்று இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வேலையையே தனது பிழைப்பாக இந்த ஊடகங்கள் செய்கின்றன. அதுதான் உணமை. ஆனால் இந்த மாரக்கத்தை யாராலும் வெல்ல முடியாது.
Delete@Ravindran, you spot-on.
DeleteRavindrakumar நீங்கள் சொல்வது சரியானதே.
Deleteஏனைய மதத்தை கேவலப்படுத்த இஸ்லாம் சொல்லவில்லை. தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொன்னால் கோவப்படும் நாங்கள் இந்துகளை இந்து வெறியர்கள் என்று எவ்வாவாறு சொல்லலாம்? இந்துதுக்களிளும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இறக்கின்றார்கள்
எதை எடுத்தாலும் பிற மதங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவன் மிருகத்திற்கு ஒப்பானவன்.அனைத்து மதங்களும் மனித நேயத்துடன் வாழவே கற்றுக் கொடுக்கின்றன. எல்லோருக்கும் தன் தாய் பெரிதுதான். அதற்காக ஏனைய தாய்மாரின் அன்புடன் தன் தாயை ஒப்பிட்டு விவாதிப்பார் முட்டாளாகத்தான் இருக்க முடியும்..... இதை ஆண்டவனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
ReplyDeleteஎனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை...
பஹ்ரைன் பிரதமர் செய்தது உதவியா? நடவடிக்கையா?
அவர் செய்தது உதவியெனில் தலைப்பு "மதம் கடந்த மனிதாபிமானம்" என அமைந்திருக்கும்.
தலைப்பு அவ்வாறு அமையவில்லையே.... அவர் செய்தது உதவிதானா?
Rizwan மதங்களை நீங்கள் விளையாட்டாக கருதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.. ஏனெனில் வெல்ல முடியாது என்று கூறுவது விளையாட்டில்தான் அதிகம். எந்த மதத்தையும் விளையாட்டாக கூறுவது அநாகரிகம். மனிதத்துவத்தை சிந்தியுங்கள்
ReplyDeleteஅன்பு சகோதரனே மதவாதம் வேண்டாம் .இந்தியன் என்று பேசும். இஸ்லாம் இந்து என்று பேசாதே !அந்த ஏழை தன் மனைவியின் உடலை 10 km சுமந்து சென்றிருக்கிறார் என்கிறார்கள் .அதை ஓர் இந்திய இஸ்லாமியர் பார்கவில்லையா? விழும் போது உதவி செய்வோம் விழுந்தவன் எழுந்த பின் உதவி செய்கிறேன் என்பது பெரிதல்ல. நானும் என் இஸ்லாம் நண்பர்களும் பெருமைப்பட்ட ஓர் விடயம் இப்படி ஓர் விடயம் நம் நாட்டில் நடந்தால் எந்த மதத்தவனும் வேடிக்கை பார்த்து இருக்க மாட்டான் என்று .ஆனால் நீங்கள்? ? ?
ReplyDeleteஅது என்ன
ReplyDeleteஆதாரமே இல்லாம இஸ்லாமிய பெயரே ாட தீவிரவாதம்,பயங்கரவாதம் என்று தாரலமா எழுதலாம், ஆனால் காவி வெறியர்களின் ஆட்சியில் உள்ள ஒரு நாட்டில் அடுத்த மதத்தவருக்கு ஒரு முஸ்லிம் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் என்ற உண்மையை செ ான்னா சிலருக்கு தாங்க இயலாம இருக்குது ஏனே ா?
THAYA NANTHAN னுடை கருத்து செரியானது அதே வேளை இந்த நிகழ்வை எந்த முஸ்லிமும் நேரடியாக காணவில்லை என்பது எனது கருத்து,அவ்வாறு காணப்பட்டிந்தால்பார்த்து விட்டு போகமாட்டான் உண்மை முஸ்லிம் உலகில் கேவலமான ஒரு நாடுதான் இந்தியா .மற்றவர்களுக்கு குழி வெட்டுவது.காட்டி கொடுப்பது.பொறாமை.நயவஞ்சகம்.மற்றவர்களை கேவலப்படுத்துவது.போன்ற வேலைகளை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் அவர்கள் போட்டுக் கொடுப்பதில் No 1கேரளாவை சேர்ந்த கேடுகெட்டவனுகள் அரபு நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு குழிவெட்டும் வேலையைதான் பார்த்துக் கொள்வார்கள் இந்தியன் கொஞ்சப்பேரை இந்த அரபு நாடுகள் ஏற்றி அனுப்ப வேண்டும் அப்போதுதான் மோடி கேடிக்கெல்லாம் புரியும் அரபு நாட்டில் செத்தாலும் இந்தியாகாறன் நாட்டுக்கு போகமாட்டான்,
ReplyDeleteஎடுத்ததெற்கெல்லாம் மதவெறியை தூண்டும் விதமாக செய்தி வெளியிடுவதை ஜப்னா முஸ்லிம் நிறுத்த வேண்டும். உங்களுடைய பல செய்திகள் இஸ்லாத்திற்கு நல்லது செய்வது போன்று வெளிப்படையாகத் தோன்றினாலும், முஸ்லிம்களை மதவெறி. குறுகிய மனப்பான்மை ஆகியவை கொண்டு கிணற்றுத் தவளைகளாக மாற்றவுமே உதவுகின்றன.
ReplyDeletemustafa jawfer, உங்களுடிய கருத்து அநாகரீகமானது. ஒரு நாட்டையே கேவலமாக பேசுவது தெளிவான துவேசம்.
@தயா நந்தன் உங்கள் கருத்து என்னமோ கேட்பதட்க்கு இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஒரு சக இந்துவுக்கே, சாதி பார்த்து உதவி செய்யும் இந்தியாவில் ''இந்தியன்'' என்று பேச்சிக்கு வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், ஆனால் நடைமுறை சாத்தியம் குறைவு.
ReplyDeleteநீங்கள் கூறிய ஒன்றை ஆதரிக்கிறேன். 10KM சுமந்து செல்லும்போது ஒரு இஸ்லாமியன் பார்க்கவில்லையா என்பது.
உண்மைதான் ஆனாலும் 80% இந்துக்கள் அவனை 10KM தட்டிக்கழிக்கையில், வெறும் 20% தட்டி கழித்திருப்பார்கள்.
முஸ்லீம் உதவி செய்தேன் என்பதட்காக இந்த கட்டுரையின் மோசமான தலையங்கமோ, பெருமை பாடவோ முடியாது.
ஏனென்றால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது '' முஸ்லீம்'' களின் கடமை.
பஹ்ரைன் பிரதமர் உதவி செய்திருந்தால் அவரை வாழ்த்துக்கள், மாறாக அதில் மதவாதம் தேடாதீர்கள். காவி வெறியர்கள் என்று இந்துக்களுக்கு பெயர் சூட்ட முனையாதீர்கள். உங்கள் மதத்தின் உன்னிப்பான அச்சத்துடன் வெறியன் என்பதை சேர்த்து உங்களை அழைத்தால் ஏற்றுக்கொள்வீரா? நீங்களும் செய்யவில்லை நானும் செய்யவில்லை அந்த உதவியை. இதில் என்ன தற்பெருமை??? செய்தவரை வாழ்த்துவோம். மதவாதத்தை பேசுவதால் இலாபம் என்று ஒன்றும் இல்லை.
ReplyDeleteசஞ்சய் சொல்வது சரிதான்.
ReplyDeleteஉதவி செய்துவிட்டு மதவாதம் பூசுவது மோசமான செயல் ஆகும். இவர்களுக்கெல்லாம் உண்மையில் இருப்பது இஸ்லாமிய மனிதாபிமானம் என்றால், சிரியாவின் எத்தனை அகதிகளுக்கு இவர்கள் தஞ்சம் அளித்தார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஒரு சடலத்திற்கு (அது முஸ்லிமுடையதாயினும் பிறருடையதாயினும்) இப்படி நிகழ்வதற்கு வாய்ப்பே இல்லை.அது முஸ்லிம் அல்லாதவர்கள் வாழும் பகுதியாகத்தான் இருந்திருக்கே வேண்டும்.இங்கே சாதிப் பிரச்சினை பார்க்கப்பட்டுள்ளது. அதனால்தான் இது ஒரு பிரச்சினையாக,செய்தியாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜப்னா முஸ்லிம் இனவாதத்தை துாண்டுவதாகச் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
ReplyDelete