ரசிகர்களுக்கு விருந்து படைத்த, இலங்கை அணி
இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 229 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி அணி 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து, ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஓட்டங்களை நிரிணயித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக டில்ருவான் பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்

Post a Comment