பான்கீ மூனின் கவனத்தை ஈர்க்க, யாழ்ப்பாண முஸ்லிம்களும் முயற்சி
இலங்கைக்கு இன்று (31) வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பானகீ மூனின் கவனத்தை ஈர்ப்பதற்காக யாழ்பாண முஸ்லிம்களும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்ற வேளை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஈடுபடவுள்ளார்கள்.
தமது பாரம்பரிய தாயகத்தில் மீள்குடியேற்றம், இதில் ஐ.நா. தலையிட வேண்டும், புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான தமக்கு தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் அதிகாரிகள் மேற்கொள்ளும் அநீதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அருமையான யோசனை,அப்படியே செய்யுங்கள்
ReplyDeleteஅருமையான யோசனை,அப்படியே செய்யுங்கள்
ReplyDeleteமுன்னர் UN இனை எதிர்காமல், உங்களுடைய
ReplyDeleteஉரிமைகள், நஷ்டயீடுகள், மீழ்குடியேற்றம், பள்ளிவாசல் ஆகியவைகளையும் ஜெனிவா தீர்மானத்தில் சேர்த்திருந்தால், இப்படி பிச்சை
பாத்திரத்துடன் வீதியில் நிற்கவேண்டி வந்துருக்காது.
UN உங்களை தேடிவந்து சந்தித்திருக்கும். உங்களின் பிரச்சனைகளுக்கு UN அங்கிகாரம் கிடைத்திருக்கும்.
நீண்டகால நன்மைகளுக்காக சிறுசிறு சலுகைகளை (பணம்/பதவி) இழப்பது தவறில்லை என உங்கள் மு/ தலைவர்களுக்கு புரியவையைங்கள்.
அஐன் அந்தோனிராஜ் அவர்களே அன்று விடுதலைப்புலிகளுக்காக எதிர்த்து நின்றனர்
ReplyDeleteவிடுதலைப்புலிகள் பயங்கர வாதிகள் அவர்களே UN போகும்போது ஏன் அவர்களால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் UN ஜ நாடக்கூடாதா நீங்கள் கூறுவதை பார்த்தால் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் சமுகம் மட்டும்தான் UN செல்ல வேனும் போல உள்ளது இன்னும் சொல்லப்போனால் முஸ்லீம்கள் ஈழம் கேட்கவில்லை சும்மா இருந்த சமுகத்தை
வழிய இழுத்து நடுரோட்டுக்கு கொண்டு வந்து விட்டது இந்த புலிகள்தான் இதை உங்களால் மறைக்க முடியுமா ?இப்ப பாதிக்கப்பட்டவர்கள் UN ஐ நாடி நிற்பவர்கலை வெக்கம்மில்லை என்று கூறுவது எந்த ஊறுநியாயம்,
(1)"வெட்கமில்லை" என எங்கும் எழுதவில்லை, எழுதவும் முடியாது.
Delete(2) புலிகள் UN க்கு போகவில்லையே. புலிகள் தான் USA/UK/India ஆல் தடைசெய்யப்பட்ட அமைப்பாயிற்றே.
(3) முஸ்ஸிம்கள் ஈழம் கேட்கவில்லை தான். ஆணால் அவர்கள் இரண்டுபக்கமும் கோள் மூட்டிக்கொண்டும், ஐஸ் வைத்துகொண்டும், தீர்வுகளை குழப்பிக்கொண்டும் இருந்தார்கள் தானே.
Mr.Ajan sleep well n take rest.
ReplyDelete