மஹிந்த தலைமையில் ஒன்று திரண்டு, வெற்றிபெறுவது உறுதி - பவித்ரா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஸ்ரீகொத்தாவினால் நிர்வகிக்கப்படுவதாகபாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே எஹலிகொட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தான்நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பவித்ரா வன்னியாராச்சி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமைக்குஎதிர்ப்பு தெரிவித்து இன்று எஹலியகொட நகரில் எதிர்ப்பு வாகனப் பேரணி ஒன்றுமுன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டிருந்த போதே பவித்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த தலைமையில் ஒன்று திரண்டுவெற்றி பெறுவது உறுதி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியை அடக்குவதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவுஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமைத்தவர்களுக்கு நாம் சொல்கின்றோம்.
இன்னும்இரண்டு வருடங்களுக்குள் அனைத்து தேர்தல்களையும் வெற்றி கொண்டு புதிய ஆட்சியைஅமைப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சிசூளுரைத்துள்ளார்.
ஜனவரி 8 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தர் தோற்றால் வீட்டை கொடுத்து விடுவேன் என்று பந்தயம் கட்டி தோற்றும் கூட வாக்கை காப்பாற்ற வக்கில்லாத பெண்மணி இவர்!
ReplyDeleteஇந்த முறை அம்மணி எதை பந்தயம் கட்டுவதாக உத்தேசம்?
Fist of all learn how to control your mouth. Also learn some manners while doing public debate.
ReplyDeleteThis time she will pledge her body..... for victory of Mahinda.
ReplyDeleteThis time she will pledge her body in order to bring Mahinda to the power....
ReplyDelete