Header Ads



திஹாரிக்கு ஜம்இய்யத்துல் உலமா, பிரதிநிதிகள் விஜயம் - பதற்றத்தை தணிக்க முயற்சி

திஹாரி பெரிய பள்ளிவாசலுக்கு அண்மையில் உள்ள அபூபக்ர் மஸ்ஜிதில் குத்பா ஆரம்பிக்கப்பட்டமை சம்பந்தமாக, திஹாரி பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்தாருக்கும் அபூபக்ர் மஸ்ஜிதைச் சேர்ந்தவர்களுக்கும் இடையில் 2016.08.26 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ஏற்பட்ட கவலைக்கிடமான நிகழ்வை அடுத்து, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகள் கொண்ட விஷேட குழு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திஹாரிக் கிளை உறுப்பினர்கள், திஹாரி பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர், ஊர் ஜமாஅத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் அபூபக்ர் மஸ்ஜித், ஜாமிஉத் தவ்ஹீத் மஸ்ஜித் நிருவாகத்தினர் ஆகியோரைத் தனித்தனியாக சந்தித்து விரிவாகவும் சுமுகமாகவும் கலந்துரையாடல்களை நடத்தியது.

நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக விபரங்களைக் கேட்டறிந்து ஊரின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக சில இணக்கப்பாட்டுக்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. மேற்படி சம்பந்தப்பட்டவர்களைத் தலைமையகத்திற்கு வரவழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தீர்மாணிக்கபட்டுள்ளது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

44 comments:

  1. குழப்பத்துக்கு மூலகாரனமே அ இ ஜ உ வின் திஹாரிக்கான தலைவரின் குத்பா உரைதானே பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வித்தைதானே அ இ ஜ உ நிலை. இதுதான் உங்களின் 6 நம்பரின் மகிமையோ?இப்பே நீண்ட சுருக்க பேச்சு வார்த்தையாம்.அல்லாஹ்வினை பயந்துகொள்ளவும்

    ReplyDelete
  2. குறிப்பிட்ட பள்ளியில்தான் ஜும்ஆ பிரசங்கம் செய்ய வேண்டும் என்ற உலமாசபையின் எழுதப்படாத சட்டத்தின் விளைவுகளே சமுதாயம் இத்தனை பிரிவு களாக இருக்கின்றது அறபு நாட்டில் 300 மீற்றருக்குள் இருக்கும் இரண்டு பள்ளியில் குத்பா பிரசங்கம் நடைபெறுகிறது இது எந்த சட்டம்,யூரோப் கன்றிக்கு சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டு திரியும் ஒஇஉச அறபு நாடுகளில் எவ்வாறு உள்ளது என்று பார்க்க வேண்டாமா?

    ReplyDelete
  3. Thaw NGO kkalay arasa adhikaarikalidam koori thaday seyya wendum. Elumendraal sonda panaththil awarkaludeyya thooya paniyey seydu kaattatum

    ReplyDelete
  4. mustafa, நாம் பின்பற்றும் மார்க்கம்தான் இஸ்லாமே தவிர, நாம் அரபுக்களையோ, அரபு நாடுகளையோ பின்பற்றத் தேவையில்லை.

    நமது நாடு இலங்கை, அரபு நாட்டில் இருக்கின்ற எல்லாவற்றையும் இங்கே செய்யவேண்டிய தேவை என்ன? நாம் நமது நாட்டிற்கு ஏற்றபடிதான் வாழ வேண்டுமே தவிர, அரபுக் கலாச்சாரம், பழக்கவழக்கங்களை இங்கே கொண்டுவந்து குப்பை கொட்டுவது போன்று கொட்டக் கூடாது. இந்த நாட்டின் வாழ்க்கை, கலாச்சார முறை பிடிக்காதவர்கள் வேண்டுமானால் அரபு நாட்டிற்குச் சென்று 300 மீட்டர்களுக்குள் இரண்டு அல்ல இருபது ஜும்மா வேண்டுமானாலும் தொளுதுகொள்ளட்டும்.

    குறிப்பு : அரபு நாட்டில் 300 மீட்டர்களுக்குள் இரண்டு ஜும்மாக்களை வைத்துக்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று கொள்கை முரண்பட்டுக்கொண்டு, ஒன்றை ஒன்று குறை கூறிக்கொண்டு இருப்பதில்லை என்பதையும் கவனிக்கவும்.

    ReplyDelete
  5. @ mustafa jawfer..muslimgalai perumpanmayaha konda arabu naduhalil 300 m itkul palli vasalhal iruka karanam idappatra kuraiye...ningal solvadhu pola iyakka verupadu alla..thayavu seidhu veenana udharanangalai kaati..muslimgalin otrumayai seerkulaikadheergal...

    ReplyDelete
  6. யாஸ்மின் போன்ற தூரநோக்கு சிந்தனைவாதிகள் இன்னும் தேவை.

    ReplyDelete
  7. Well said M. Yasmin
    நானும் அரபு நாட்டில் தான் இருக்கிறேன்.
    Mr Mustafa நீங்கள் கனவு காணும் அரபு தேச லட்சணங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு...

    ReplyDelete
  8. jawfer, அல்லாஹுத் தாலா மனிதனுக்கு புத்தியையும், சிந்தனையையும் தந்துதான் இருக்கின்றான்.

    அரபு நாட்டு உதாரணம் இந்த நாட்டிற்குத் தேவையில்லை, யாஸ்மின் சொன்னது போன்று, நமது மார்க்கம்தான் இஸ்லாமே தவிர, அரபு நாட்டுக் குப்பைகளை இங்கே கொண்டுவந்து கொட்டத் தேவையில்லை.

    இலங்கையிலேயே நல்ல உதாரணம் இருக்கின்றது. கொழும்பின் ஒரு முக்கியமான இடமான ருதானை சந்தியில், வெறும் 50 மீட்டர்கள் தூரத்தில் இரண்டு ஜும்மா நடக்கின்றன, காரணம் நான் சரி, நீ சரி, எனது இயக்கம்தான் நேர்வழி, உனது கொள்கை வழிகேடு என்னும் குறுகிய குரோத மனப்பான்மை அல்ல, மாறாக இட நெருக்கடியே ஆகும்.

    அரபு நாட்டில் இரண்டு ஜும்மா நடக்கின்றது என்றால், வெளிநாட்டில் காசை வாங்கிக்கொண்டு, கொமிஷனுக்கு பள்ளிவாசல் கட்டி, கொள்கைப் பிரச்சினை என்று ஊரைப் பிரித்து, இரண்டு பக்கமும் ஒன்றை ஒன்று வசைபாடிக்கொண்டு, வழிகேடன், முர்தத், முஷ்ரிக் பட்டம் கொடுத்துக்கொண்டு நடப்பதில்லை என்பதை கவனிக்கவும்.

    மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப இரண்டு ஜும்மா தேவைப்படும் பொழுது அதனை ஏற்றுக்கொள்ள சமூகம் தயாராகவே இருக்கின்றது.

    ஆனால், கொம்ஷனுக்கு பள்ளிவாசல் கட்டிவிட்டு, கொள்கை என்று சொல்லிக்கொண்டு சமூகத்தை கூறுபோட்டு குளிர்காயும் சதிகளுக்கு பலியாக இனியும் இந்த நாட்டு முஸ்லிம்கள் தயாராக இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  9. எமது சமுதாயத்தின் அவலம் தமிழ்நாட்டிலிருந்து 1994 ம் ஆண்டு நம்மை தேடி வந்தது

    ReplyDelete
  10. அறபு பணங்கள்தான் எமது சமூகத்தில் பிளவு ஏற்படுவதற்கான பிரதான காரணி. அறேபிய கறுப்பு பணங்களால் பள்ளி கட்டுவதையும் குர்பானி கொடுப்பதையும் நிறுத்தினாலே முஸ்லிம்களுக்குள்ளிருக்கும் தொண்ணூறு வீதமான பிரட்சினைகள் தீர்ந்து விடும்.எமது இந்த பெளத்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத ப் போக்கு உருவாவதற்கும் இதுதான் காரணம்.

    ReplyDelete
  11. ONE group is trying to ESATBLISH the Manhaj of SOOFI, DEOBAN and its budding groups amoung Srilankan Muslims. BUT

    Another group is trying to ESTABLISH the Quran, Sunnah in its pure form as practiced by SAHAABAs, TABIEEN and TABA TABIEENS.

    Some say No need to bring ARAB culture.. BUT they forget Muhammed (sal) and His companions were ARABS and MOST part of Islam resembles the ARAB Culture which were then accepted into Islam by the practice of Muhammed (sal).

    ACJU and TABLEEQ supporters wanted SOOFI Way of Islam BUT

    We wanted to follow the Pure form Islam as brought us by Muhammed (sal) and practiced by SALAF

    ACJU and TABLEEQ supporters wanted to protect unity at the cost of not following Sunnah but to follow Village customes ( mostly from Hindusm, soofism and so on)

    ACJU and Its supporters wanted to follow Islam as it was practiced by their Ancestors blindly BUT

    We TRUE Muslim wanted to follow ISLAM based on the DALEEL (evidence) from QURAN, Sunnah and Manhaj of SALAF.

    When ACJU wanted to offer all the Masjids freely open to people who do not base their DAWA on Knowledge.. The TRUE Muslim needs to find a separate place for them to gain knowledge and practice thier worshipp without BIDA to satisfy Allah.

    Unless ACJU and its groups turn to PURE Form of ISLAM,,, They themself devide Muslim Umma at the cost of their BIDA practices.

    May Allah Guide us in the path of SALAF but not in the way of SOOFI, IHWANEES, HAWARIG, TAREEKIEES, MUTAZILAZ and all the misguided groups.

    ReplyDelete
  12. ஏகத்துவ வாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த கூட்டங்களுக்கு அறபு நாடுகளிடமிருந்துதான் உம்மத்தைத் துண்டாட காசு வருகின்றதா? அல்லது அமெரிக்கா/இஸ்ரேல் போன்ற நாடுகளில் இருந்து காசு வருகிறதா? உண்மையைத் தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  13. தவ்ஹீத் ஐமாத்தின் முதல் வேலை ஊரை குழப்புவது

    ReplyDelete
  14. #ஷீஆ காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #தப்லீக் ஜமதுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஷம் -பிடிக்காத நாடு சஊதி.

    #இக்வான், ஜமா அதே இஸ்லாமிக்கும் பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஷம் -பிடிக்காத நாடு சஊதி.

    #நாத்திகக் காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #காவிக் காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்
    -பிடிக்காத நாடு சஊதி

    #கிரிஸ்த்தவ காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்..
    -பிடிக்காத நாடு சஊதி

    #யூத காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #பொதுபல சேனாக்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #அதே வரிசையில் தரீக்கா வாதிகளுக்கும் பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்
    -பிடிக்காத நாடு சஊதி

    இதுல என்ன ஒற்றுமைனா வஹ்ஹாபிஸத்தையும் சஊதியையும் வெறுப்பவர்கள் அனைவரும் பல விடயத்தில் ஒரே கொள்கையுடவர்களே...

    ஏன் வஹ்ஹாபிகளை பிடிக்கவில்லை
    #இவர்கள் இருந்தால் தங்கள் கொள்கை யை பரப்ப முடியாமலும் அழிவின் பால் செல்கிறது.
    #ஆதார பூர்வமாக இவர்களுடன் நேரடியாக மோத தெம்பில்லை..
    #தங்கள் கொள்கையை வைத்து எடுத்த பிச்சை இனிமேல் எடுக்க முடியாது..
    #இவர்களைத் தாண்டி அந்த இடத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிருத்த முடியாது.
    #இஸ்லாத்தை அதன் உரிய கொள்கையில் தூய வழியில் சொல்லவும் அந்த சட்டத்தை அமுல் படுத்தவும் துனிந்தவர்கள்...
    #இஸ்லாத்தின் அனைத்து வித ஆதாரங்களும் வஹ்ஹாபிகளின் கைகளில் கொடுத்திருப்பது.
    #அசைக்க முடியாத பலம் வாய்ந்த ராஜ்யமாக விளங்குவது.
    #விரும்பியோ வெறுத்தோ சஊதியின் கீழ் மக்கள் ஒன்று பட்டிருப்பது.

    குறிப்பு 3 ஜமா அத்தின்ரை நான் சேர்தேன்.

    ReplyDelete
  15. #ஷீஆ காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #தப்லீக் ஜமதுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஷம் -பிடிக்காத நாடு சஊதி.

    #இக்வான், ஜமா அதே இஸ்லாமிக்கும் பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஷம் -பிடிக்காத நாடு சஊதி.

    #நாத்திகக் காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #காவிக் காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்
    -பிடிக்காத நாடு சஊதி

    #கிரிஸ்த்தவ காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்..
    -பிடிக்காத நாடு சஊதி

    #யூத காபிர்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #பொதுபல சேனாக்களுக்கு பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்...
    -பிடிக்காத நாடு சஊதி

    #அதே வரிசையில் தரீக்கா வாதிகளுக்கும் பிடிக்காத கொள்கை வஹ்ஹாபிஸம்
    -பிடிக்காத நாடு சஊதி

    இதுல என்ன ஒற்றுமைனா வஹ்ஹாபிஸத்தையும் சஊதியையும் வெறுப்பவர்கள் அனைவரும் பல விடயத்தில் ஒரே கொள்கையுடவர்களே...

    ஏன் வஹ்ஹாபிகளை பிடிக்கவில்லை
    #இவர்கள் இருந்தால் தங்கள் கொள்கை யை பரப்ப முடியாமலும் அழிவின் பால் செல்கிறது.
    #ஆதார பூர்வமாக இவர்களுடன் நேரடியாக மோத தெம்பில்லை..
    #தங்கள் கொள்கையை வைத்து எடுத்த பிச்சை இனிமேல் எடுக்க முடியாது..
    #இவர்களைத் தாண்டி அந்த இடத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிருத்த முடியாது.
    #இஸ்லாத்தை அதன் உரிய கொள்கையில் தூய வழியில் சொல்லவும் அந்த சட்டத்தை அமுல் படுத்தவும் துனிந்தவர்கள்...
    #இஸ்லாத்தின் அனைத்து வித ஆதாரங்களும் வஹ்ஹாபிகளின் கைகளில் கொடுத்திருப்பது.
    #அசைக்க முடியாத பலம் வாய்ந்த ராஜ்யமாக விளங்குவது.
    #விரும்பியோ வெறுத்தோ சஊதியின் கீழ் மக்கள் ஒன்று பட்டிருப்பது.

    குறிப்பு 3 ஜமா அத்தின்ரை நான் சேர்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு கூட்டம் ஷியாஇஸத்தை இலங்கையில் வளர்த்து விட்டு மக்கள் ஈமானை பழிகொடுக்கும் போது தூர நோக்கம் சமூக சிந்தனை என்று கூறிக்கொண்டு திரிகிறது..... இதில் சவுதிக்கு ஏசுகிறார்கள் என்ன காரணமாக இருக்கும்.....

      Delete
  16. Muhammed Rasheed உங்களுக்கு தமிழில் comment அனுப்புவது கஸ்டமா?

    ReplyDelete
  17. Jammiyathul Ulamaavin advaditthanam ithil vetta velichcham...
    Commentators....1994 tamil naatilurunthu TAWHEED vanturukkavittal.... palligal ellam Kabru vanangum idamagavum...athatku meale poi silaikalai kooda vechruppanugal.....
    Athukkum intha Jammiyathul Ulama...Oanaan thalaya aattra maari aattrikkum....
    Thowheed Jamaathai kurai sollum brothers....
    Did you learn PURE ISLAM.....or U r busy for ur family or Business????
    Musthafa told just an example.....about Arab countries...and most of those against to Musthafa's comment are in Arab Countries and they know very well how is Islam is there and there is no any KUPPAI of ISLAM...
    Dont try to reproduce what Jamiyathul Ulama Thihariya head said in his Ku..th..ba... He just tried to confuse the public as this is their usual way always...
    DEAR BROTHERS....WHY YOU PEOPLE ARE BELONGS TO ACJU or THOWHEED JAMA'ATH...WHY YOU DONT TRY TO LEARN PURE ISLAM....???
    ALLAH MAY GUIDE YOU ALL HIS TRUE PATH....!!! AAMEEN

    ReplyDelete
  18. Wahhaabi kalin paarwayilum waliketta koottam Thaw koottam. Example Bilal Philips, Zakir Naik

    ReplyDelete
  19. அ,அலைக்கும் மேலே உள்ள எனது பின்னூட்டத்திற்கு சில சகோதரர்கள் என்னை ஒரு கடும் போக்குவாதி என்ற சிந்தனையோடும் நான் ஒரு இயக்கத்தின் சார்பாக இருந்து நீங்கள் எல்லோரும் கூறும் கொமீசன் பெறும் நபர் என்ற அடி மனதில் சிந்தித்து இவ்வாறு எழுதிள்ளீர்கள்,அப்படி ஒரு கேவலமான நிலையில் இருந்து என்னையும் உங்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக,
    நாம் வாழும் நாடு ஒரு பௌத்த மக்கள் அதிகமாக இருந்தாலும் நம் கலாச்சார விடயங்களுக்கு இதுகாலவரை அவர்களால் இடையூறு வரவில்லை அண்மைக்காலமாகவே இந்தப் பிரச்சினை உருவாகியது.அதர்க்கும் நம்மிடமுள்ள பதவி ஆசை பிடித்தவர்களும்.பண ஆசை பிடித்தவர்களும் காட்டிக்கொடுத்தும்.நமக்குள் இருக்க வேண்டிய இரசீயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து ஒருவரை ஒருவர் முடக்க நினைத்த செயற்பாடு பெரும்பான்மை ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் எதிரியாக பார்க்கும் அவலம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் நம்மை தீவரவாத இயக்கங்களுடனும் சம்மந்தப்படுத்தி வீண் பழி சுமத்தும் கண்ராவி நடக்கிறது,இதற்கு யார் காரணம்,சமுதாயத்தை வழி நடத்துகிரோம் நாங்கள் என்ற போர்வையில் இயங்கும் அஇஉச இலங்கையில் உள்ள எல்லா இயக்கங்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதாக கூறும் போது ஏன் ஒரு இயக்கம் இன்னொரு இயக்கத்தை தாக்க வழி பிறக்க வேண்டும்,இன்னொரு பள்ளியில் ஜும்ஆ ஓதக்கூடாது என்று அன்னிய மதத்தவர் யாரும் வந்து தடுக்கவும் இல்லை அடிக்கவும் இல்லை எல்லாம் நம்முடை பேர் தாங்கி முஸ்லிம்கள்தானே ,நான் தவ்ஹீத் ,தப்லீக்.சு,ஜமாத்,எதையும் ஆதரிக்கவில்லை,பொதுவாக கடந்த காலங்களில் நம்முடை உலமாக்களின் மார்க்கபரப்புரைகள்.வாணக்கவழிபாடுகள் எவ்வாறு இருந்தது.இப்போது எவ்வாறு இருக்கிறது என்பதையும் நாம் கவானத்தில்கொள்ள வேண்டும்இதற்கு என்ன காரணம் .அரபு குப்பை கொட்டும் பிரச்சினை நமக்கு வேண்டாம் அரபிகளையும் அரபு நாட்டையும் நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை,அதே அரபு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் வந்த நாமும் நம்மை சார்ந்தோரும் அரபு நாட்டில் நடக்கும் இஸ்லாமிய நடைமுறைகறை பார்த்து சிந்திஆரம்பிக்கும் ஆற்றலை பெற்றதன் விளைவுதான் இன்று உலமாக்களிடம் பாமர மக்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேற்க ஆரம்பித்தார்கள் அதன் பிறகுதான் அஇஜஉ வும்,ஏனைய உலக்மாக்களும் விழிப்படைந்து ஓரளவாவது அசல் இஸ்லாத்தை பின் பற்றும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்றது, அதற்காக நான் அரபு நாட்டு குப்பை கொட்டும் விடயம் கொண்டுவரவில்லை என்பதை மீண்டும் சொல்லி வைக்கிறேன் மக்கள் விரும்பினால் அங்கு ஜும்ஆ பிரசங்கம் செரி என்று பட்டால் போகட்டும் இல்லை என்றால் ஆரம்பித்தவர்கள் மக்கள் யாருமே வரவில்லை என்று மூடிவிட்டொ சம்மந்தப்பவர்கள் தானாகவே போவார்கள் ,இதைவிடுத்து அடிதடியில் நாமே நமக்குள் இறங்கினால் மற்ற மதத்தவர்கள் பின் பக்கத்தால் சிரிப்பார்கள்,இவ்வளவு ஆட்டம் போடும் இவர்கள் ஏன் இலங்கையில் அதிவேகமாக வழர்ந்துவாரும் ஷியாக்களைப்பற்றியோ அவார்களின் பள்ளிகள் பற்றியோ வாய் திறக்கவில்லை, ஒரு ஊரில் இரண்டு ஜும்ஆ நடக்கக்கூடாது என்று இஸ்லாம் சொல்லவும் இல்லை.நாட்டு அரசாங்கமும் சொல்லவில்லை அப்படி இருக்கும் போது இவர்கபிரச்சினைகள் உருவாக்க வேண்டும் .சுயநலமும் இலாபத்துக்காகவும் இவர்கள் இயங்கவில்லை என்றால் ஏன் அடிதடிக்கு போக வேண்டும்,ஆகவே அன்புள்ள சகோதரர்களே கருத்துக்களை எழுதுங்கள் அல்லாஹ் பயந்து கொள்ளுங்கள் .நமது பிழையான கருத்தால் ஒருவன் ஈர்க்கப்பட்டு பிழையானதை செரி கண்டுவிட்டால் அதுவே நம் நரகில் சேர்த்து விடும் ,அல்லாஹ் நம்மனைவரையும் அதிலிருந்து பாதுகாப்பானாக.

    ReplyDelete
  20. Mr M Farzan
    தூக்கத்தி இருந்து கனவைக் கலைத்து எழுந்து வாருங்கள்.
    உங்கள் லிஸ்டில் நிறைய பேருக்கு பிடிக்காதது துருக்கி.
    அடுத்தது வஹ்ஹாப் என்பவர் யார். அவரது சிந்தனைகள் எத்தனை நல்லவை,
    நீங்கள் கடைபிடிக்கும் குழப்பவாத தெளஹீதுக்கும் அவரது சிந்தனைகளுக்கும் இடையான பாரிய வேறுபாடுகள், சவுதி மேதைகளின் தெளிவான சிந்தனைகளின் முன் உங்களது குழப்பமான செயல்பாடுகள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் தீனை எப்படி கடைபிடிப்பது போன்ற பிக்ஹ் விடயங்கள் எல்லாம் பற்றி தெரிந்து கொள்ளலாம் விழித்தெழுந்து வாருங்கள்

    ReplyDelete
  21. Those who fear Allah SWT Will be guided right path.

    ReplyDelete
  22. இலங்கை முஸ்லிம்களை அமைதியாகவும், நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ விடுங்கள். கொமிஷனுக்கு பள்ளிவாசல் கட்டும் அரேபிய இறக்குமதிக் குப்பைக் கலாச்சாரங்கள் வந்த பின்னர்தான் முஸ்லிம்கள் மத்தியில் வன்முறைகள், பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே முஸ்லிம்களை கொலை செய்துகொண்ட கோர நிகழ்வுகள், அன்னியவர்களால் மிகவும் சந்தேகத்துடனும், வெறுப்புடனும் முஸ்லிம்கள் பார்க்கப்படும் நிலைமை என்று அனைத்தும் தோற்றம் பெற்றன.

    ReplyDelete
  23. M.Farsan & Promax Sahabdeen நீங்கள் இருவரும் இன்னும் 1994 ஆம் ஆண்டிலேயே இருக்கிறீர்கள். அப்போதுதான் ஒரு தௌஹீத் ஜமாஅத். இப்போது நீண்ட காலம் போய்விட்டது. இப்போது அந்த ஏகத்துவப் பிரிவுக்குள் பல பிரிவுகள் காளான்களைப் போல் முளைத்துவிட்டன. ஒவ்வொரு காளானும் மற்ற காளானைப் பார்த்து பித்அத்வாதி என்றும் 73 இல் ஒருவன் என்றும் வழி கெட்ட கொள்கை என்றும் வசைபாடிக் கொண்டிருக்கின்றனர். நீங்கள் சொன்னது எந்த ஏகத்துவ ஜமாஅத்தைப்பற்றி??

    ReplyDelete
  24. Mr Mustafa Jawfer
    தலைமைத்துவத்தின் முக்கியத்தை குர்ஆஆன் ஹதீஸ்களில் படியுங்கள்.
    தலைமைக்கு எதிராக எப்போது செயற் படலாம் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.
    பலவீனப் பட்டிருந்த உலகலாவிய இஸ்லாமிய தலைமையை பலப்படுத்துவதற்கு பதிலாக உடைத்தெறிந்த அத்தா துர்கின் அட்டூழியத்துக்கு பின் முஸ்லிம் உலகு சின்னாபின்னாப் பட்டிருப்பதை பாருங்கள்.
    கடந்த காலங்களில் இலங்கையில் நிலவிய பயங்கர சூழ்நிலையில் ACJU வின் செயல்பாபாடுகளை கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கள்.
    இருப்பதை உடைத்தெறிந்து விட்டு இன்னொரு தலைமையை கொண்டு வர முடியுமா? சாத்தியமா? யோசியுங்கள்.
    அப்படியாயின் யார் பொருத்தம் என்று சிந்தியுங்கள்.
    -----------------
    குத்பாவோடு நிற்குமா இல்லை 2 பெருநாட்கள் எல்லாம் கொண்டாட மாட்டார்களா?
    இந்நிலைமை ஒரே வீட்டுக்குள் எற்ட்டால் ஜீரணிக்க முடியுமா?

    ReplyDelete
  25. ஆரம்ப காலத்தில் உலமா சபை உண்மையான தீனை பரப்பி வந்திருந்தால் நீங்கள் சொல்லும் புதிய காளான்கள் முளைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது

    ReplyDelete
  26. இதில் சவுதியில் இருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள்.
    Rizvi mufthi வருடா வருடம் சவுதி போவது எதற்காக என்று சொல்ல முடியுமா? அல்லது அவர்கள் சவுதி அன்பளிப்புக்களை பெற்றுக்கொள்வதே இல்லை என்கிறார்களா?
    ஜமாதே இஸலாமிக்கு பணம் வருவதில்லை என்று யாருக்காவது கூற முடியுமா?
    இங்கு சவுதியைபணம் வருகின்றது கூறுபவர்கள் வருடாவருடம் குறைந்தது சவுதி வளங்குகின்ற ஈச்சைப்பழத்தை கூட சாப்படமாட்டார்கள் என நினைக்கிறேன்.
    வெடகப்பட வேண்டிய விஷயம் தவ்ஹீத் சரியா பிழையா என்பதை விட , இன்னொரு முஸ்லிமுக்கு அடித்து இரத்தம் சிந்துமளவுக்கு அடித்தவர்களின் ஈமான் இருந்தது தான்.

    நபியவர்களின் காலத்தில் முனாபிக்குகளுக்கூட நபியவர்கள் அடிக்கவோ அல்லது அடிக்கச்சொல்லித்தூண்டவோ இல்லை.
    அடித்ததையும் இங்கு காமன்ட் பன்னும் இஸ்லாமிய அறிவாளிகள் சரி காண்பார்கள்.

    அல்லாஹ் மன்னிக்காத ஒரு பாவம் ஷிர்க் அதையே பகிரங்கமாக செய்பவர்களை கேள்வி கேட்க வக்கில்லாத உங்கள் இஸ்லாமிய பற்று ஊரில் பிரிவு உண்டாக்குகிறார்கள் எனும் போது கொங்கி எழுகிறது...
    கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் அடிப்பதால் ஒற்றுமை வருமா?
    உண்டியல் வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு அவர்களின் பிழைப்பு கெட்டு விடுமோ என்ற பயத்தில் ஒற்றுமை என்ற ஒரு பொய் காரணத்தை கூறி இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்.
    இதில் நஷ்டப்படப்போவது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும்தான். அந்நியர்கள் நம்மை இன்னும் தாக்க இந்த விடயம் மேலும் இலகுவாக்கியுள்ளது என்றே கூறலாம்.
    இனிமேலும் இயக்கங்களை வளர்க்காமல் இஸ்லாத்தை வளரக்க ஒன்று திரள்வோம்.

    ReplyDelete
  27. In a nutshell, in the name of Allah , Allah's houses are
    becoming battle fields on a daily basis , in some corner
    of Srilanka . More than fifty percent of Srilankan Muslims
    are today living at ease thanks to Middle East money. But
    only a handful of Moulavis returning from Medina University
    after gaining new religious experience freely ,try to set up
    a society they saw in Saudi Arabia . For this ,they built up
    their own identity through building new mosques with possibly
    NGO funds. The result is , in villages where there was only
    one mosque , now have three mosques . It is all about outward
    changes in appearance and nothing good has happened except
    converting friendly moderate thinking one community into many
    intolerant ,oppressive and divisive communities. For 1.5
    million population why do we need this many religious orgs?
    THE OTHER ALL IMPORTANT QUESTION IS , ARE THEY TRULY AND
    TRULY RELIGIOUSLY PIOUS ? MY BEST BET IS "NEVER EVER."

    ReplyDelete
  28. Betti எதட்கு பொய் name come Real name Real face . 1994 சஹொத PJ. Srilanka வந்தார் அதட்கு பிரஹு தான் tawheeth வலர தொடஙியது. கரனம் தப்லீக் ஜாமாத் . Maradaan. Masjid ஒலி பெருக்கி முலம் அரிவிப்பு நடந்தது. குட்டம் குடி அவரய் எதிர்க. நானும் அங்கெ இருதென் .PJ பார்பதட்கு அல்ல வெலய்.
    இவர் என்ன சொல்ஹிதரார் பார்க தொடஙினார்ஹல.என் எதிர்கிராகல் தெட தொடஙினாக். tawheeth சொல்வது சரி என்ரு விலன்கி பிதாஆ விட்டும் ஒதுஙின. இன்ரு இது கபுரு வனஙி ஹலுக்கு பெரிய அடி. மவ்னமா இருந்த உலமாக்கல் வாய் திரக்க தொட்ஙின. ஆராய தோட்ஙின். அமா சாமி போடாம் தெட தொடஙினாஹல் .மக்கல் உலமாக்கலிட்ம் கெல்வி கெட்க தொடஙின. உலமாக்கலும் படிக்க தொடஙின. ACJU வும் குட்டு துவா இல்லண்டாக. PJ track மாரி பொனால் நாமும் பொகனுமா. . நிஙல் எதிர்பது PJ o tawheeth கொல்ஹயா . pj ட மர்கம் அல்ல tawheeth. Rsaw
    நிஙல் எதில் இருந்தாலும் Quran சுன்னவ கடய் பிடிக.
    "ஒக்கொம யன தெவாலெ அபித் யானவா எ வாகெய் " இது தவரு மார்கத்த படிக.

    Sry bro my Tamil can be wrong coz I know singhala language.

    ReplyDelete
  29. Voice srilanka கூறும் ஈச்சம் பழம் வறுவதுநோன்பு திறக்க, அது ஊறைப்பிறிக்க கொடுக்கும் நீங்கள் வக்காலத்து வாங்குபவர்கள் வாங்கும் கைக்கூலியல்ல. 1994ம் ஆண்டுக்க பிறகுதான் SLTJ,TNTJ,ACTJ,AITJ, இப்பிடி ஆலுக்கொரு தவ்ஹீத் ஜமாத்...இவர்களுக்குள்ளே எத்தனை யோ பரிவுகள். இதுள வேர நபிவழியாம். ஷிர்கை தடுப்போம் என்று வெலப்பமிலலாமல்தான் புத்தர் மனித இறைச்சி சாப்பிட்டார் என்று முட்டால் போல் பேசி இலங்கை நாட்டு முஸ்லீம்களையே கேவலப்படுத்தியது நீங்கள் சொல்லும் சவூதி கைக்கூலிகள்தான்..

    ReplyDelete
    Replies
    1. ஆகா அப்ப நோன்பு காலத்தில் சவுதியில் இருந்து பணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்?
      மேலும் நான் தவ்ஹீத் ஜமாத்தை சாரந்தவனல்ல என்று எனது காமன்டின் கடைசி வரிகளைப்பார்ததும் புரிந்து கொள்ள முடியாதவர் தான் நீங்கள்.

      சரி தவ்ஹீத் ஜமாத் பிழைதான் செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
      இவர்கள் சென்று அவர்களை இரத்தம் சிந்துமளவுக்கு அடித்தது தவ்ஹீத் ஜமாத்த செய்ததாக நீங்கள் கூறுகின்ற அந்த " ஊரில் பிளவு ஏற்படுத்துகிறார்கள்" என்பதை விட ஒரு பாவமான செயல் இல்லையா?

      அது பாவம் என்று உங்களுக்கு எங்க விளங்கப்போகுது தஃலீம் கிதாபி வாசித்து விட்டு , வயிறு நிறைய கந்தரி திண்டு பள்ளியில் உலகமே இல்லாத நிலைபோல் படுத்துறங்கும் ஜன்மங்களுக்கு விளங்கப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான்.

      Delete
  30. I think this is the signe of the day of judgment.ottrumai ennum kaittrai pediththukolungal illeyal kaanamal poivediveerhal.

    ReplyDelete
    Replies
    1. @ Abdullah அந்த ஒன்றுமையின் கயிறு எது வென்று கொஞ்சம் பாருங்கள். மிக நன்றி நீங்கள் இதை பதிந்ததற்கு.

      அறிவுள்ள சிந்தனையாளர்கள் கீழுள்ள அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபி மொழிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
      3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

      இந்த வசனத்தில், எல்லாம் வல்ல மகத்தான இரட்சகன், "அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்" என்றுதான் கட்டளையிடுகின்றான். மேலும் அல்லாஹ்வின் கயிறு என்பது திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தான்.

      அடுத்த 2 வசனங்களையும் பாருங்கள் அல்லாஹ் எவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறான் என்று.


      3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

      3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

      ஆகவே ஒற்றுமைக்காக இஸ்லாத்துக்கு புரம்பான செயல்கள் , ஷிர்க் , கந்தரி போன்றவற்றைகளை செய்பவர்களுடன் இனையலாமா?
      இது பிழை என்று தெளிவான ஹதீஸ்கள் இருந்தும் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.
      மேலும்
      3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.

      தெளிவான ஆதாரங்கள் இருந்தும் புறக்கனிக்கிறார்களே அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு. இதை நான் சொல்லவில்லை அல்லாஹ் சொல்கிறான்.

      தொடரும்....



      Delete
    2. தொடர்ச்சி...

      'உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது...........
      (அல்குர்ஆன்- 60 : 4 )

      தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 4: 48)

      அல்லாஹ்வுக்கு இனை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். (அல்குர்ஆன்: 5:72)

      குடும்பத்தில் பிளவு வரும் , ஊரில் பிளவு வரும் என்று போலி ஒற்றுமை பேசி உண்மைகளை உடனுக்குடன் சொல்லாமல் இருக்கும் அந்த ஜமாத்தாருக்கும் அல்லாஹ் சரியான பதிலை குர்ஆனில் மிகத் தெளிவாக சொல்கிறான்.

      நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

      அல்குர்ஆன் 58:22

      அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

      நீங்கள் கலிமாச்சொல்லிவிட்டு ( கப்று வணங்க ) இனைவைக்கிறீர்களா?
      கீழுள்ள வசனத்தை பாருங்கள்

      3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா – மன்னிப்புக்கோரல் – ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது

      இன்னும் சிலர் கூறுவார்கள் கொஞ்சம் நாள் விட்டு சொல்வோம் இப்ப சொன்ன பிரச்சினை வரும் என்று, அவர்களுக்கும் அல்லாஹ் தெளிவான பதிலை வைத்துள்ளான்.

      15:94. ஆதலால் உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடுவீராக!

      இப்பொழுது புரிகிறதா அல்லாஹ் எந்ந கயிற்றை பற்றி பிடிக்கச்சொல்லியிரிக்கறான், யார் யாரையெல்லாம் புறக்கணிக்கச்சொல்லியிருக்கிறான் என்று ??



      Delete
  31. ஏகத்துவ வாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் தௌஹீத் ஜமாஅத்துக்குள் முளைத்த காளான்களுக்கும் உலமா சபைக்கும் முடிச்சு போடாதீர்கள்.

    ReplyDelete
  32. M Farsan
    சஊதி அரேபியாவுக்கு பிடிக்காத நாடு துருக்கி.

    ReplyDelete
  33. Betti இரு நாட்டு பிரச்சினய்.மார்கம் அல்ல. கிலாபத் என்ரால் தெரியுமா ? வகாபி தவ்ஹித் அல்ல. வரலாரு படியும்!! . மக்கஹரம் சரிப் .துருக்கி கு சொந்தமானது. Repairமுடிந்த உட்ன் சஊதி அதய் handoverபன்னனும். தாலிம் புத்தஹம் வசுப்பது பொல் Quran யும் வாசிக்கவும். மவுலுத் கிதாபின் உல்ல விசம் அர்தம் பாரும். ஆமா சாமி பொடாம் அன்னதத்ய் பொல் பிரித்து அரிய முயட்சி பன்னும். அல்லஹ் நெர் வலி காட்டுவனாஹ. ஆமின்........

    ReplyDelete

  34. 3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;இதைத்தான் நாங்களும் வருடக்கனக்கா சொல்ரோம், தெளிவான ஆதாரங்கள் இருக்கும்போது SLTJ,TNTJ,ACTJ,AITJ, இப்பிடி ஆலுக்கொரு தவ்ஹீத் ஜமாத்...இவர்களுக்குள்ளே எத்தனை யோ பரிவுகள்.இதுளிருந்தே புரியுது அல்லாஹ்வுடைய சாபம் யாருக்கென்பது..

    ReplyDelete
    Replies
    1. Shabba....
      முடியல எதை எடுத்துச்சொல்கிறீர்கள்? கப்று வணங்குவது சரி என்றா?
      கூட்டு துவா இருக்கு எண்டா?
      கந்திரி பாத்திகா கொடுக்கலாம் என்றா?
      நபிகளாரை நேசிப்போர் என்று சொல்லிக்கொண்டு வானத்துக்கு பிறந்தநாள் Cake அனுப்புவார்களே அது சரியேன்றா?
      அல்லது இன்னொரு முஸ்லிமை இரத்தம் சிந்த அடிக்கலாம் என்றா?சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள்?

      தவ்ஹீத் , ஜமாதே இஸ்லாம் , தப்லீக் இதெல்லாம் எப்பொழுது வந்தது???
      ரஸூலுல்லாஹ் எந்த ஜமாத்?

      இறைவனின் தெளிவான ஆதாரம் ஹதீஸ் உம் குர்ஆனும்

      58:22, 3:90 and 15:94 போன்ற வசனங்கள் விளங்குவதல்லை போலிம்.

      மண்டல கரைச்சி ஊற்றினாலும் அவ்வளவுதான் போலிருக்கு.


      நன்றி!!

      Delete
    2. சரியா சொன்னிக boos. Quran ஹதித் படி வால்தா பிரச்சினய் இல்லய். இதய் நாம் சொன்னால் tawheeth வாதி ஒ வஹாபி. அகிதாவில் நாம் ஒன்ராஹ இரிக்கும் பொது. எவ்வலவு சொன்னாலும் புரியாலடா அல்லஹ் தான்

      Delete
  35. Group of brothers calling to stick to Quran and Sunnah as it was practiced by Muhammed and His companions.

    Another group says,,, Let be united even Quran and Sunnah is not practiced no problem. For them Unity at the cost of Neglecting Pure Religion is more important. They give more preference to village customs and Soofi(deviant group) practices over the Pure Islam which is based on learning and practicing.

    May Allah Guide us in the path of Salaf us saliheens.
    May Allah Unite us by holding to the rope of Allah (Quran & Sunnah)
    May Allah protect us from evil deviated groups from the path of Salaf.

    Once the DEEN of Muhammed(sal) has become clear, How come they still neglect it and wanted to follow the customs of their ancestors? but still they say they love Muhammed (sal). This is a clear deviation (Refer Soora Nisah, verse 115).

    If ACJU had preached Quran and Sunnah in its pure form as practiced by Salaf us saliheens instead of SOOFI Manhaj, we would have not devided into so many groups.

    Let us be united as Muslims and Follow the way of SALAF us saliheens and Stay away from the Manhaj of SOOFI, HAWARIJ, MUTAZILA, RAFIDA who deviated from the path of Salaf us saliheens.

    ReplyDelete
  36. When two muslims get into a dispute and disagreement, What they should do ? Quran says... Let them turn back to Allah and Rasool that means to find the solution from Quran and Sunnah of Muhammed (sal).

    Unless the two turn back to above.. they will continue their dispute.

    Turn back to Quran and Sunnah Not to the Tradition and village customs.

    ReplyDelete

Powered by Blogger.