-TM Mufaris Rashadi- நாம் எங்கிருந்த போதிலும் நமது ரப்புடன் உரையாட மறந்து விடக்கூடாது அல்குர்ஆனை ஓதுவோம். நமது ரப்புடன் உரையாடுவோம். உள்ளத்தில் அமைதியைக் காண்போம்.
Post a Comment