Header Ads



சட்டவிரோத இஸ்ரேலுடன் கைகுலுக்க மறுத்த, எகிப்திய வீரர் இனி ஒலிம்பிக்கில் விளையாட முடியாது


ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி ஒன்றில்  எகிப்த் வீரர் இஸ்லாம் ஷாஹி இஸ்றேல் வீரர் ஒருவரை எதிர் கொண்டார் போட்டியின் முடிவில் இஸ்றேல் வீரருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் இஸ்லாம் ஷாஹி.

பாலஸ்தீன மக்களை அனியாயமாக கொன்று கொண்டிருக்கும் இஸ்றேலிய குடிமகனோடு நான் எப்படி கைகுலுக்க முடியும் என்பது இஸ்லாம் ஷாஹியின் நிலைபாடாகும்.

இந்த குற்றத்திற்காக ஒலிம்பிக் சங்கம் மற்ற போட்டிகளில் அவரை கலந்து கொள்ள அனுமதிக்காமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.

கொள்கைக்காக பதக்க கனவை இழந்த மாவீரராக இஸ்லாம் ஷாஹி காட்சி தருகிறார்.

போட்டியில் வென்றிருந்தால் சில நாட்கள் பேசப்பட்டிருப்பார், யூதனிடம் கை குலுக்க மறுத்ததால் காலம் உள்ளவரை பேசப்படுவார்.

பாலஸ்தீன மக்கள் மனதில் ஹீரோவாக போற்றப்படுவார்.


13 comments:

  1. இஸ்ரேலிய வீரருடன் விளையாட மறுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். விளையாட சம்மதித்தது ஒரு வகையில் இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்க கொண்டமாதிரித்தானே. சில வீரர்கள் விளையாட மறுத்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.தோற்ற பின் கை குலுக்கினாலும், குலுக்காவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. Yes. I agree for this.much better if he refuse to fight with him

      Delete
    2. Yes he could have refused to play with., but this too a good job to show unpleasant.

      Delete
  2. சகோதரர் mohamed abdullah இருக்குற கோவத்த வெச்சி அவன வெழுத்து கட்டலாம் என விளையாட சம்மதித்து இருப்பார்

    ReplyDelete
  3. கை குலுக்காததை பாரதூரமான விடயமாகக் கருதியதால்தான் மற்ற போட்டிகளுக்கு அவருக்கு தடை விதித்திருக்கிறார்கள். விளையாட மறுத்திருக்கலாம் என்ற கருத்தைவிட கை குலுக்காமல் விட்டது போதுமானது.

    ReplyDelete
  4. Athuthan Nee vilaiyadavillaiya? Poada commentsukku mattum kurai illai.

    ReplyDelete
  5. Brother Abdullah
    Some thing is better than nothing. We have to appreciate what he has done while we can not refrain from having a soft drink or any product which come under Israli production.
    So Appreciation is much better.

    Thanks

    ReplyDelete
    Replies
    1. Well said brother. We Muslim very much interested in criticizing others rather than appreciating. If you look at our society. .most of them only talking no ACTION AGAINST TO TERROR STATE ISRAEL ��
      If you just PASS BY KFC , MCDONALD. .U FIND MOSTLY OUR COMMUNITY THERE. AND THEY THINK IT'S VERY PROUD FOR THEM TO EAT SUCH FOOD. AND EVEN THEY DON'T FEEL SHAME TO POST PICTURES ON FB.
      WHOLE RAMADHAN AND ALL WAYS WE PRAY PALESTINE AND SYRIA. ..BUT UNFORTUNATELY ON THE DAY OF EID DAY U FIND OUR COMMUNITY WHAT THEY DO THEY NEED SOFT DRINKS LIKE PEPSI AND COCA COLA WITH BIRYANY������������������

      Delete
  6. We Muslim very much interested in criticizing others rather than appreciating. If you look at our society. .most of them only talking no ACTION AGAINST TO TERROR STATE ISRAEL 😳
    If you just PASS BY KFC , MCDONALD. .U FIND MOSTLY OUR COMMUNITY THERE. AND THEY THINK IT'S VERY PROUD FOR THEM TO EAT SUCH FOOD. AND EVEN THEY DON'T FEEL SHAME TO POST PICTURES ON FB.
    WHOLE RAMADHAN AND ALL WAYS WE PRAY FOR PALESTINE AND SYRIA. ..BUT UNFORTUNATELY ON THE DAY OF EID DAY U FIND OUR COMMUNITY WHAT THEY DO THEY NEED SOFT DRINKS LIKE PEPSI AND COCA COLA WITH BIRYANY😭😭😭😭😭😭😈😈😈
    WE FAIL TO TAKE THE SMALL EFFORTS TO AVOID THESE ISRAELI SUPPORT PRODUCTS? ??


    ReplyDelete
  7. no..... என்னைப்பொறுத்தவரை... ஒருவர் செய்த குற்றத்திற்காக... இன்னொருதர்தரை பழிசுமத்த முடியாது... இஸ்லாம் எப்போதும் நீதியானது... எந்த அன்னியரரையும் பாத்து நாங்க அவர் நரகவாதினு சொல்லமுடியாது... அவருடைய கடைசி கட்டம் எப்டி இருக்குமோ தெரியாது.... சகோதரர்களே... தயவுசெய்து... இஸ்லாத்தை தப்பாக use பண்ணாதிங்க...

    ReplyDelete
  8. இது பெருமைப்படக்கூடிய ஒரு செயல் கிடையாது.

    இது விளையாட்டு. விளையாட்டு நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொண்டது வடிகட்டிய முட்டாள் தனம்! அவ்வாறானால் இஸ்ரேலியர்களும் பங்குபற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு ஏன் வரவேண்டும்?

    தவிர, அத்தனை இஸ்ரேலியர்களும் சியோனிசத்தை ஆதரிப்பவர்களல்ல. அவர்களிலும் அதற்கு எதிரானவர்கள் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  9. Oh brother shahi
    Hayaakhallah

    ReplyDelete

Powered by Blogger.