காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் - முஸ்லிம் நாடுகள் வாய் திறந்தன
காஷ்மீரில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது - அகில உலக இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு....!!
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் அறங்கேறியுள்ளதாக 57 முஸ்லிம் நாடுகள் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்லாமிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அமீன் மதானி கூறுகையில்.
காஷ்மீர் பிரச்சினை இந்தியாவுக்கான உள்நாட்டு பிரச்சினை அல்ல, காஷ்மீரில் வன்முறை வெறியாட்டம் தாண்டவமாடப்பட்டு சர்வதேச மனித உரிமை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.
காஷ்மீர் பிரச்சினைக்கு சர்வதேச சமூகம் தலையிட்டு ஐ.நா சபை பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
மேற்கண்டவாறு அமீன் மதானி கூறியுள்ளார்.
ஏ என் அன்பு சகோதரர்களே இப்போதுதான் உங்களுக்கு இது தெரிந்ததா அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஇவர்கள் என்ன பேசியும் செரிவராது இந்தியனுக்கும் இலங்கையனுக்கும் அரபு நாட்டில் வேலை வேலை இல்லை என்று ஒரு ஆயிரம் பேரை ஏற்றி விட்டால் இந்தியாவிலும் இலங்கையிலும் இருக்கும் இனத்துவேசிகளை அரசாங்கம் ஓடிஓடி அடக்கும் இதைத்தவிர வேறு வழி இல்லை
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் , மத்திய கிழக்கு நாடுகளில் போய் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்களின் பணத்தை கொண்டு இந்தியாவில் இந்துக்களும் இலங்கையில் பெளத்தர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகின்றனர்.மத்திய கிழக்கு நாடுகளில் போய் பாரத்தால் தெரியும் , இந்தியர்கள் உயிர் போனாலும் நாடு திரும்ப தயார் இல்லை. ஊர் போனால் பட்டினியால் நாய் மாதிரி சாகவேண்டியதுதான். நன்றி கெட்ட ஜென்மம் .
Deleteஇவ்ங்க தூங்கினா எலும்ப ஆரு மாசம் ஆகும் நேத்து எலும்பினாங்க
ReplyDelete